காங். தலைவர்கள் மாற்றமும்...அலுவலக திண்டாட்டங்களும்...
Subscribe to Oneindia Tamil
ஜப்பானில் நிலநடுக்கம்
டோக்கியோ:
ஜப்பானின் மத்திய பகுதியில் புதன்கிழமை அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும் இதனால் உயிர்ச் சேதம் ஏதும் இல்லை.
நிலநடுக்கத்தின் அளவு 5.8 ரிக்டராக இருந்ததாக புவியியல் ஆராய்ச்சி நிலையம் தெரிவித்தது.நிலநடுக்கம் காரணமாக சில கட்டடங்களுக்கு பாதிப்புஏற்பட்டது. மத்திய ஜப்பான் முழுவதும் லேசான அதிர்ச்சி அலை இருந்தது.
காலை 6.16 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பான் கடலில் 10 கிலோமீட்டர் பரப்பளவுக்க நிலநடுக்கத்தின் மையம் இருந்தது.
நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரத்திற்கு ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.
ஜப்பானில் கடந்த நான்கு நாட்களில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம் வந்துள்ளது. கடந்த சனிக்கிழமை தலைநகர் டோக்கியோவில் நிலநடுக்கம்ஏற்ப்டது. இதில் உயிர் மற்றும் பொருட் சேதம் ஏதும் இல்லை.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications