கபில் தேவை மாற்றுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை - லேலே
துபாய்:
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கபில் தேவ் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக வேறு ஒருவரை நியமிப்பது தொடர்பாகஇதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியச் செயலர் லேலே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளிநாட்டுச் செய்திப் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டி:
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கபில் தேவ் உள்பட பலர் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மத்திய புலனாய்வுப் பிரிவு(சி.பி.ஐ.) விசாரணை நடந்து வருகிறது.
இந் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியில் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கபில்தேவ் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக மதன் லால் நியமிக்கப்பட உள்ளார்என்று செய்திகள் வந்துள்ளன. கபில் தேவை மாற்றுவது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மேலும், இப் பிரச்சினையில்அதுபோன்ற எந்த யோசனையும் இல்லை.
மதன்லால் இப்போது இந்திய அணி தேர்வாளர் குழுவில் உள்ளார். அப்படி இருக்கும்போது அவர் எப்படி பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்றார்லேலே.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications