யூரோ 2000 கோப்பையை இங்கிலாந்து வெல்லும் - பீலே ஆரூடம்
Subscribe to Oneindia Tamil
மாட்ரிட்:
பெல்ஜியம் மற்றும் ஹாலந்தில் இம் மாதம் நடைபெற உள்ள யூரோ 2000 கால்பந்துப் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று கோப்பையைவெல்லும் என்று முன்னாள் கால்பந்து வீரர் பீலே கூறியுள்ளார்.
ஸ்பெயின் நாட்டில் வெளியாகும் விளையாட்டுப் பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டி:
இப்போது நடைபெற உள்ள யூரோ 2000 கால்பந்துப் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று கோப்பையை வெல்லும். தற்போதைய சாம்பியனானஜெர்மனிக்கு மீண்டும் கோப்பையை வெல்ல வாய்ப்பு குறைவு.
இங்கிலாந்து, ஸ்பெயின், ஹாலந்து ஆகியவை முறையே முதலாவது, இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பெறும். இதுவரை யூரோ கால்பந்துக்கோப்பையை இங்கிலாந்து வெல்லவில்லை என்றாலும், இந்த முறை அவர்களுக்கு அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் அவர்கள் நன்றாகப் பயிற்சி பெற்றுபுதிய தெம்புடன் உள்ளனர் என்றார் பீலே.
ராய்டர்ஸ்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications