இலங்-கைப் பிரி-வி-னை: "க-ரு-ணா-நி-தி க-ருத்-து அர-சு விரோ-த-மா-ன-து
சாலமன் தீவு பிரதமர் வீட்டுக்காவலிலிருந்து போலீஸ் காவலுக்கு மாற்றம்
பிரிஸ்பேன்:
ஜூன் 15 ம் தேதி நடக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் கலந்து கொள்வதற்கு வசதியாக வீட்டுக்காவலில்வைக்கப்பட்டிருந்த பிரதமர் பார்த்தோலேமியா உலுபா ஆலு வீட்டுக்காவலில் இருந்து போலீஸ் காவலுக்குமாற்றப்பட்டுள்ளார்.
தெற்குப் பசிபிக் நாடுகளில் மிகச் சிறிய தீவு சாலமன் தீவு. இங்கு மொத்தம் 4 லட்சம் மக்களே வாழ்ந்துவருகின்றனர். இந்தத் தீவில் உள்ள குடல்கனால் தீவு மற்றும் மலத்தியான் தீவுகளுக்குமிடையே கடந்த ஒருவருடமாகப் பிரச்சனைகளும், மோதல்களும் நடந்து வருகிறது.
மலத்தியான் தீவைச் சேர்ந்தவர்கள் தங்கள் தீவில் வந்து குடியேறுகிறார்கள் என்று குடல்கனால் தீவினர்குற்றம்சாட்டியதையடுத்து அங்கே இரு தீவைச் சேர்ந்தவர்களுக்கிடையே கடந்த 18 மாதங்களாக மோதல் நடந்துவருகிறது.
இந்த நிலையில் பிரதமர் பார்த்தோலேமியுவை மலத்தியான் ஈகிள்ஸ் தீவிரவாதிகள் கடந்த திங்கள் கிழமை புரட்சிநடத்தி துப்பாக்கி முனையில் வீட்டுக்காவலில் வைத்தனர். ஜூன் 15 ம் தேதி நடக்கும் நம்பிக்கையில்லாத்தீர்மானத்திற்கு வசதியாக அவர் தற்போது வீட்டுக்காவலில் இருந்து போலீஸ் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அரசு செய்தித் தொடர்பாளர் பேட்டிசன் ஓட்டி, மற்றும் மலத்தியான் ஈகிள்ஸ் தீவிரவாத தலைவர் அன்ட்ரூ நோரிஇதுகுறித்து வெளியிட்ட கூட்டறிக்கையில், தற்போது பிரதமர் பார்த்தோலேமியு போலீஸ் காவலுக்குமாற்றப்பட்டுள்ளார். அவர் தற்போது போலீஸ் பாதுகாப்பில் உள்ளார்.
போலீஸ் கண்காணிப்பின் கீழ் அவர் தன் வீட்டிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ எங்கு வேண்டுமானாலும்சுதந்திரமாகச் செல்லலாம்.
பிரதமர் பார்த்தோலேமீயு தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது ஜூன் 15 ம் தேதி நடக்கும்நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அவர் கலந்துகொள்வதற்கு வசதியாக வீட்டுக்காவலில் இருந்து போலீஸ்காவலுக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று கூட்டறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications