அதிமுகவுக்கு மேலும் இரு பொதுச் செயலாளர்கள்
சால-மன் தீ-வு பிர-த-மர் வி-டு-த-லை
பிரிஸ்-பே-ன்:
சால-மன் தீ-வு பிர-த-மர் பார்த்-தே-லோ-மி-யூ உ-லு-பா ஆ-லு, பு--தன்-கி-ழ-மை தீவி-ர-வா-தி-க-ளால் வி-டு-விக்-கப்-பட்-டார்.
தெற்-கு பசி-பிக் தீவா-ன- சால-மன் தீ-வு-க-ளில், ஞாயிற்-றுக்-கி-ழ-மை -ம-லத்-தி-யன் தீ-வு தீவி-ர-வா-தி-கள் பு-ரட்-சி நடத்-தி ஆட்-சி-யைப்பிடித்-த-னர். பிர-த-மர் ஆ-லு-வை, அவர்-கள் வீட்-டுக் காவ-லில் வைத்-த-னர்.
இந்-த நிலை-யில், சாலன் தீ-வு அமைச்-சர் ஆல்-பி-ரட் ச-சோ-கோ, அங்-கி-ருந்-து தொலை-பே-சி மூலம் --தெ-ரி-விக்-கை-யில், இந்-தி-ய நேரப்-படிமாலை 6.30 மணிக்கு, ஆ-லு, அவ-ர-து சொந்-த பா-து-கா-வ-லர்-க-ளி-டம் ஒப்-ப-டைக்-கப்-பட்-டார். அவர் மு-ழு-வ-து-மா-க வி-டு-விக்-கப்-பட்-டுவிட்-டார் என்-றார்.
கடந்-த ஒ-ரு மாதத்-தில் தெற்-குப் ப-சி-பிக் பி-ராந்-தி-யத்-தில் நடந்-துள்-ள இரண்-டா-வ-து பு-ரட்-சி-யா-கும்- இ-து. -மே 19-ம் தேதி பிஜித் தீவில்பு-ரட்-சி நடந்-த-து நினை-வி-ருக்-க-லாம்.

-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications