அதிமுகவுக்கு மேலும் இரு பொதுச் செயலாளர்கள்
இந்தியாவில் பெண்கள் மீதான அடக்குமுறைகள் அதிகரிப்பு
டெல்லி:
இந்தியாவில் பெண்கள் மீதான பாலியல் அடக்குமுறை உள்ளிட்ட பிற குற்றச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக ஐ.நா. சபைக்கு, மத்திய அரசு அளித்துள்ளஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புக் கூட்டத்தில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் 40 சதவீதமாக அதிகரித்துள்ளது. வரதட்சணைக் கொடுமையால் 15.2 சதவீத பெண்கள் இறக்கின்றனர்.
இந்தியா முழுவதிலும் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. வரதட்சணைக் கொடுமை, பாலியல் கொடுமை தவிர, ஆணாதிக்கநபர்களால் ஏற்படும் கொடுமைகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறைச் செயல்களைக் குறைப்பதற்காக அரசுத் தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தபோதிலும், குறைந்தபாடில்லை.
குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவது, நியாயமான விசாரணை நடத்துவது ஆகியவை இந்தியவில் அதிகம் உள்ளது.
ஜன்வாடி மஹிளா சமிதி என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் இந்த அறிக்கையை தயார் செய்துள்ளது.
யு.என்.ஐ.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications