தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
அருணாச்சல் பிரதேசத்தில் நிலநடுக்கம்
டெல்லி :
வியாழக்கிழமை அதிகாலை அருணாச்சலப் பிரேசத்தில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பூமியின் மையத்திலிருந்து 28.3 மற்றும் 97.1டிகிரி வடஅட்ச ரேகையில் வியாழக்கிழமைஅதிகாலை இந்நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தில் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications