தமிழகத்தில் இன்று
மண்டபம் முகாமிலிருந்து -அ-க-தி-கள் இடமாற்றம்
சென்னை:
ராமேஸ்வரத்தில் மண்டபம் முகாமிலிருந்து 2 ஆயிரத்து 300 க்கும் மேற்பட்ட அகதிகள் தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களில் உள்ள முகாம்களுக்குமாற்றப்பட்டுள்ளனர்.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வாழும் தமிழர்கள்அகதிகளாக அங்கிருந்து படகுகள் மூலம் தப்பி தமிழ்நாட்டிலுள்ள ராமேஸ்வரத்திற்கு தொடரந்து வந்த வண்ணம் உள்ளனர்.
ராமேஸ்வரத்திற்குத் தப்பி வரும் அகதிகள் அனைவரும் அங்குள்ள மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அகதிகள் வரத்து நாளுக்குநாள்அதிகரித்து வருவதால் அங்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் அங்குள்ள அகதிகளில் சிலர் கோவை, சேலம், கன்னியாகுமரிக்குமாற்றப்பட்டுள்ளனர்.
அதன்படி கோவை மாவட்டத்திற்கு 969 பேரும், சேலம் மாவட்டத்திற்கு 542 பேரும், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 374 பேரும் கடந்த மாதம்மாற்றப்பட்டனர்.
செவ்வாய்க்கிழமை 125 குடும்பங்களைச் சேர்ந்த 86 குழந்தைகள் உள்பட 413 பேர் திருவண்ணாமலை மாவட்டம் வேளப்பாடி முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications