தமிழகத்தில் இன்று
கொழும்பு:
கொழும்பு நகரில் அமைச்சர் குணரத்தினே, புதன்கிழமை மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டதற்குஇலங்கை தமிழ் அரசியல் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், குணரத்தினே, தமிழர்களின்நலனுக்காக பாடுபட்டவர். இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண கடுமையாக உழைத்தவர்.
இப்போது இலங்கை மக்களுக்கு தேவைப்படுவதெல்லாம் பொறுமையும், அமைதியுமே. எந்தப்பிரச்சினையையும் வன்முறை மூலம் தீர்க்க முடியாது என்பதை விடுதலைப் புலிகள் உணர வேண்டும்.
அமைச்சர் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு நாட்டின் பிற பகுதிகளில் வன்முறை பரவாமல்பாதுகாப்பை பலப்படுத்திய அதிபர் சந்திரிகா பாராட்டப்பட வேண்டியவர் என்று கூறப்பட்டிருந்தது.
டெலோ உறுப்பினர் சுட்டுக் கொலை:
இதற்கிடையே, கிழக்கு மட்டக்களப்பு நகரில் புதன்கிழமை மாலை தமிழ் ஈழ விடுதலை அமைப்பின்(டெலோ) உறுப்பினான நவரத்தினராஜா, விடுதலைப் புலிகளின் துப்பாக்கிப் பிரிவைச் சேர்ந்தவரால்சுட்டுக் கொல்லப்பட்டார்.
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications