தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
பிகாரில் பஸ்சுக்குத் தீ வைப்பு: 8 பயணிகள் காயம்
டெல்டோன்கான்ஜ்: (பிகார்)
பிகாரின் தென்னக மாவட்டமான பாலாமு பகுதியில் தீவிரவாதக் கும்பல் ஒன்று பஸ்சுக்குத் தீ வைத்தது. இச்சம்பவம் புதன்கிழமை நள்ளிரவு நடந்தது.
இதில் பஸ்சில் பயணம் செய்த 8 பயணிகள் காயமடைந்தனர். இச்சம்பவத்தில் காயமடைந்த பயணிகள் அனைவரும் ஒளரங்காபாத் மற்றம் ராஞ்சியிலுள்ளமருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்துப் போலீசார் கூறுகையில், தீவிரவாதிகள் தெலாரி -டெல்டோனகான்ஜ் பகுதியில் சென்று கொண்டிருந்த இன்னொரு தனியார் பஸ்சை மறித்துபயணிகள் அனைவரையும் கீழே இறங்கச் சொல்லிவிட்டு பின்னர் அந்த பஸ்சுக்கும் தீ வைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைதுசெய்யப்படவில்லை என்றார்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications