தமிழகத்தில் இன்று
இ-லங்-கை புத்-த பிட்-சுக்---க-ளை சந்-திக்-க இந்-து மதத் தலை-வர்-கள் திட்-டம்
கோவை:
இலங்கை பி-ர-ச்-ச-னை-யை தீர்க்-க அந்-நாட்-டு புத்-த பிட்-சுக்--க-ளை சந்--தித்-துப் பேச இந்-தி-ய இந்-து மதத் தலை-வர்-கள்திட்-ட-மிட்-டுள்-ள-னர்.
இத் தக-வ-லை கோவை பேரூர் ஆதி-ன மடத்-தின் தலை-வர் ஸ்ரீசாந்-த-லிங்-க ராம-சா-மி அடி-க-ளார் தெரி-வித்-தார். இ-துதெடார்-பா-க விஸ்-வ ஹிந்-து பரி-ஷத்-தின் தல-வைர் அசோக் -சிங்-கல் மற்-றும் பல இந்-து மதத் தலை-வர்-க-ளை -டெல்-லி-யில்சந்-தித்-து-ப் பேசி-ய-தா-கவும் அடி-க-ளார் கூறி-னார்.
வ-ரும் 26ம் தேதி ரிஷி-கே-சில் உள்-ள- ஸ்ரீ தயா-னந்த் சரஸ்-வ-தி ஆஸ்-ர-மத்-தில் சு-மார் 50 இந்-து மத அ--மைப்-பு-க-ளின்பிர-தி-நி-தி-கள் சந்-தித்-து இ--து கு-றித்-து பேச-வுள்-ள-த--ா-க-வும் அங்-கு ஒ--ரு திட்-ட-மும் தீட்-டப்-ப--டும் என்-றும்கூறி-னார்.
இதன் பின்-னர் புத்-த பிட்-சுக்-க-ளை எங்-கு சந்-தித்-துப் பே-சு-வ-து என்-ப-து கு-றித்-து மு-டி-வு செய்-யு-மா-று மத்-தி-யஅர----சி-ட-மும் இலங்-கை அர-சி-ட-மும் கேட்-போம். இ-ரு மதத்-தி-னரும் சண்-டை-யிட்-டுக் கொ--ள்-வ-தை நி-றுத்-தவேண்-டும்.
-த-னி ஈ-ழம் அ-மை-வ-தை எந்-த இந்-து மதத் தலை-வ-ரும் ஆத-ரிக்-க-வில்-லை. ஆ-னால், தமிழ் இன மக்-க-ளுக்-கு சமஉரி-மை-யும் அந்-தஸ்-தும் வழங்-க வேண்-டும் என இலங்-கை அர--சை வலி-யுறுத்-து--வோம்.
சமீ-பத்-தில் ஐரோப்-பா உள்-ப-ட பல்-வே-று நா-டு-க-ளில் சு-ற்-றுப் பய-ணம் செய்-த-போ-து 6 லட்-சம் -இ-ல-ங்-கைத்த--மி-ழர்-க-ளை சந்-தித்-தேன். அவர்-க-ளும் இதே -க-ருத்-தை-த் தான் கொண்-டுள்-ள-னர் என்-று அடி-க-ளார் கூறி-னார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications