தமிழகத்தில் இன்று
மும்பையில் பார்வையற்றோருக்கு கம்ப்யூட்டர் பயிற்சி மையம்
மும்பை:
மைக்ரோசாப்ட் நிறுவனம் மற்றும் மும்பை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் உதவியுடன், மும்பையில் பார்வையற்றோருக்கான கம்ப்யூட்டர் பயிற்சிமையத்தை இந்திய பார்வையற்றோர் கழகம் நிறுவியுள்ளது.
பென்டியம்-2 கம்ப்யூட்டர்கள், மல்டி மீடியா சாதனங்கள், ஸ்கேனர்கள், பிரின்டர்கள் மற்றும் அதி நவீன நெட்வொர்க் வசதிகளுடன் இந்த மையம்அமைந்துள்ளது.
பார்வையற்றோருக்கென விசேஷமாக உருவாக்கப்பட்ட புரோ பிரெய்லி பிரின்டர், கலிலியோ டெஸ்ட் ரீடர், பிரெய்லி மொழி பெயர்ப்பு சாப்ட்வேர்,கிராபிக்ஸ் கருவிகள் ஆகியவையும் இந்த மையத்தில் உள்ளது. மேலும், மைக்ரோசாப்ட் வின்டோஸ் அடிப்படையில் செயல்படும் ஸ்க்ரீன் ரீடிங்சாப்ட்வேரான, ஜாஸ் எனப்படும் சாப்ட்வேரும் இந்த மையத்தில் உள்ளது.
இந்திய பார்வையற்றோர் கழக தலைவர் ராமகிருஷ்ணா மையம் குறித்துக் கூறுகையில், மும்பையைச் சேர்ந்த பார்வையற்றோருக்கு இந்த யைம் பெரும்வரப்பிரசாதமாக அமையும். இதுபோன்ற கம்ப்யூட்டர் பயிற்சி மையம் மும்பையில் இதுவரை இல்லை. கம்ப்யூட்டர் கற்றுக் கொள்ள வேண்டும் என்றபார்வையற்றோரின் தீராத தாகத்திற்கு வடிகாலாக இந்த மையம் அமையும்.
கம்ப்யூட்டர் கல்வி தவிர இன்டர்நெட் பயன்பாடு குறித்தும் இந்த பயிற்சி மையத்தில் சொல்லித் தரப்படும் என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications