தமிழகத்தில் இன்று
கொ-ழும்-பு:
வன்-னி காட்-டுப் ப-கு-தி-யில் வி-டு-த-லைப் பு-லி-க-ளுக்-கும் ரா-ணு-வத்-துக்-கும் இ-ட--ய க-டும் மோதல் நடந்-துவ-ரு-கி-ற-து.
ம-ணல் ஆ-று (வெலி -ஓ---யா) என்-ற இடத்--தில் -ப-ல ப--கு-தி-க-ளை ரா-ணு-வத்-தி-ட-மி-ருந்-து மீட்-டு--விட்-ட-தா-கபு-லி-கள் தெ-ரி-வித்-துள்-ள-னர். அதே போல தனிக்-கல்-லு, சிலோன் -தி-யேட்-டர் ஆகி-ய ரா-ணு-வ மு-காம்-க--ளை-யும்நொ-றுக்-கி-விட்-ட-தா-க- பு-லி-கள் தெரி-வித்-துள்-ள-னர்.
ஏ-9 நெ-டுஞ்-சா-லை-யில் பு-லி-யங்--கு-ளம்-ஓமந்-தய் இடை-யே உள்ள மு-க்-கி-ய ப--கு-தி-யா-ன பண்-ணி-கன்-னீ-ர-வியை-யும்பு-லி-கள் கைப்-பற்-றி-யு-ள்-ள-னர். இந்-த இடத்தைப் பிடிக்-க சு-மார் 24 மணி நேரம் இ-ரு தரப்-பி--லும் க-டும் சண்-டை நடந்-த-து.
மன்-னார் ப-கு-தி-யில் பல்-ல-மே-டு, பலம்-பி-டி ப-கு-தி-யிலும் ரா-ணு-வத்-து-டன்- பு-லி-கள் தீவி-ர-மா-க -மோ-திவ-ரு-கின்-ற-னர்.
தாங்-கள் நடத்-தி வ-ரும் "ஓ-யா-த- அலை-கள்-3" என்-று பெய-ரி-டப்-பட்-ட இந்-தத் தாக்-கு-த-லில் இ-து-வ-ரை 1,000ரா-ணு-வ வீரர்-க-ளும் 119 வி-டு-த-லைப் பு-லி-க-ளும் இ-றந்-துள்-ள-தா-க பு-லி-கள் தெரி-வித்-து-ள்-ள-னர். இதில் 48 பேர் பெண்பு-லி-கள் -ஆவர்.
-வன்-னி ப-கு-தி-யில் தீ-வி-ர தாக்-கு-தல் நடத்-து வ-ரும் பு-லி-க-ளை சமா--ளிக்-க திரி-கோ-ண-ம--லை, மட்-டக்-க-ளப்-புப-கு-தி--க-ளில் உள்-ள தன-து படை வீரர்--க-ளை வாபஸ் பெற்-று வன்னி ப-கு-திக்-கு இலங்-கை ரா-ணு-வம் அ-னுப்--பிவ-ரு-கி-றது.
இவ்-வாறு பு-லி-க-ளின் அறிக்கை-யில் கூறப்-பட்-டுள்-ள-து.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications