தமிழகத்தில் இன்று
தலை தனி-யே, உடல் தனி-யே கிடந்--த ரெள-டி
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் இரண்டுமாதங்களுக்கு முன் ஜெயிலில் இருந்து வெளியே வந்-த ரெளடி தலையை வெட்டிக் கொலை செய்யப்பட்டுக்கிடந்தார்.
புதுக்கோட்டையில் வெங்கடேசா நகர் பகுதியில் தலையில்லாத பிணம் ஒன்று கிடப்பதாகவும், அதனால் அப்பகுதியிலுள்ள மக்கள்அனைவரும் பதட்டத்துடன் காணப்படுவதாகவும் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு போலீசார் விசாரணைநடத்தினர்.
பின்னர் சிறிது நேரத்தில் திருச்சி மெயின்ரோட்டில் அரசு ஐஐடி அருகே தலை ஒன்று கிடப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்தத் தலையைக் கைப்பற்றி போலீசார் வெங்கடேசா நகரில் கிடைத்த உடலுடன் இணைத்துப் பார்த்தனர்.
அப்போது அந்த உடல் பிரபல ரெளடி வெள்ளையன் என்று தெரிய வந்தது. வெள்ளையன் கொலை, கொள்ளை உள்பட பல்வேறுவழக்குகளில் சம்பந்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டவர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் விடுதலையானார்.
விடுதலையான அவர் காரைக்குடிக்குச் சென்று அங்கு சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். பின்னர் செவ்வாய்க்கிழமை சினிமாவுக்குச்சென்று விட்டு அப்பகுதியில் கலாட்டா செய்துகொண்டிருந்தபோது போலீசார் அவரைப் பிடிக்க முயன்றனர். அவர் அங்கிருந்துதப்பியோடிவிட்டார்.
இந்த நிலையில் வெள்ளையின் தலை வேறு, உடல் வேறு என்று வெட்டிக்கொலை செய்யப்பட்டுக்கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தக்கொலையைச் செய்த கொலையாளிகள் குறித்த விபரங்கள் எதுவும் தெரியவில்லை. போலீசார் இந்தக் கொலைச் சம்பவம்குறித்து வழக்குப் பதிவு செய்து புலன்விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications