கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
காஷ்மீர் பிரச்சனையில் சமரசம் செய்ய முயலவில்லை: அமெரிக்கா மறுப்பு
வாஷிங்டன்:
காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் சமரசம் செய்து வைக்க அமெரிக்கா முயல்கிறது என்று பத்திரிக்கைகளில் வந்தசெய்தியை அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
வெள்ளை மாளிகையின் தற்காலிகச் செய்தித் தொடர்பாளர் பிலிப் ரீக்கர் இதுகுறித்துக் கூறுகையில், காஷ்மீர் பிரச்சனையில் நாங்கள் அமெரிக்காவிலிருந்துதூதகர்களை அனுப்பித் தீர்வு காண முயற்சிக்கவில்லை. இந்தப் பிரச்சனையில் எங்களால் என்ன செய்ய முடியுமோ அதை மட்டும்தான் செய்வோம். தொடர்ந்துஇருநாடுகளையும் இப்பிரச்சனை குறித்து விவாதிக்கும்படியும், விரைவில் சுமூகத் தீர்வு காணும்படியும் வலியுறுத்துவோம்.
எங்களை நாங்கள் இந்த விஷயத்தில் மத்தியஸ்தர்களாக ஆக்கிக் கொள்ள விரும்பவில்லை. பத்திரிக்கை ஒன்றில் காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காணஅமெரிக்கா முயல்கிறது என்றும், அதற்காக அமெரிக்கத் தூதரக ஆட்கள் மன்சூர் இஜாஜ், மற்றும் பாருக் காத்வாரி ஆகியோரை அனுப்பியுள்ளதுஎன்றும் செய்தி வெளியாகியுள்ளது. இதில் கொஞ்சம்கூட உண்மையில்லை.
இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயுள்ள காஷ்மீர் பிரச்சனைக்கு நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்ய முயலவில்லை என்றார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications