For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிட் பண்ட் மோசடியா? -ம-ழுப்-பு-கி-றார் மனோஜ் பிரபாகர்

By Staff
Google Oneindia Tamil News
சிவா-ஜி கணே-சன் உடல் நிலை -பா-திப்-பு

சென்னை:

நடிகர் சிவாஜி கணேசன் திடீர் சுகவீனம் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவ மனயிைல்அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் சிவாஜி கணேசனுக்கு ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவரது இருதயத்தில்ஸ்பேஸ் மேக்கர் என்ற கருவி பொருத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவர் அதிக படங்களில் நடிப்பதை தவிரத்து சிகிச்சையும் ஓய்வுமாக இருந்து வருகிறார்

இந்நிலையில் அவருக்கு திடீரென்று வியாழக்கிழமை உடல் பாதிக்கப்பட்டது. அதையடுதக்து அவரைஅவசர அவசரமாக அப்போலோ மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X