தமிழகத்தில் இன்று
6 அடி பாம்பை பிடித்த 60 வய-து பாட்-டி
திருப்பத்தூர்:
திருப்பத்தூரில் தனது தோட்டத்தில் ஊர்ந்து சென்ற 6 அடி நீள மலைப்பாம்பை உயிருடன் பிடித்தார் -பாட்-டி.
திருப்பத்தூரில் குரிசலாப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் அம்மணி. இவருக்கு வயது 60. சம்பவத்தன்று இவர் தனது தோட்டத்திற்குச் சென்ற போதுஅங்கே 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுகொண்டிருந்தது.
அதைப் பார்த்ததும் அம்மணி அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் தொலைபேசி மூலம் காட்டுஇலாகா அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார். அவர்கள்வருவதற்குத் தாமதமானதால் இவர் சுதாகரித்துக் கொண்டு தன்னிடமிருந்த கயிறு ஒன்றின் மூலம் அந்தப் பாம்பைப் பிடித்தார். அதன் வாயைக் கயிற்றால்கட்டிவிட்டுப் பின்னர் அதை தனது கழுத்தில் மாலையாகப் போட்டுக்கொண்டு அங்குள்ள தெரு வழியே நடந்து சென்றார்.
இதைப் பார்த்ததும் அங்குள்ள மக்கள் அனைவரும் பீதியடைந்தனர். பின்னர் அம்மணி அந்தப் பாம்பை காட்டு இலாகா அலுவலகத்திற்குச் சென்று ரேஞ்சர்கே.பி.ராமசாமியிடம் ஒப்படைத்தார்.
அம்மணியின் சாகஸத்தையும், துணிச்சலையும் காட்டுஇலாகா அதிகாரிகள் வியந்து பாராட்டினார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications