தமிழகத்தில் இன்று
ட்ரிங்...ட்ரிங்...: ஊழி-யர்-க-ளுக்-கு ஓசி போன்-அமைச்-சர்-கள் மோ-தல்
டெல்லி:
தொலைத் தொடர்பு ஊழியர்கள் அனைவருக்கும் அவர்-க-ள-து வீ-டு-க-ளுக்-கு இலவச தொலைபேசி இணைப்பு வழங்கப்படும் என்று மத்தியத் தகவல்தொடர்பு அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.
ஆனால், இதற்-கு மத்-தி-ய நிதி அ-மச்-சர் யஷ்-வந்த் சின்-ஹா -எ-தி-ர்ப்-புத் தெரி-வித்-துள்-ளார்.
தேசிய தொலைத்தொடர்பு சேவை குழு (என்.டி.எஸ்.சி)மற்றும் தேசிய தொலைத்தொடர்பு ஆலோசனைக் குழுவின் (என்.டி.ஏ.சி)முதல் கூட்டத்தைத் தொடங்கிவைத்த பேசிய பாஸ்-வான், தொலைத்தொடர்பு ஊழியர்கள் அனைவருக்கும் இலவச தொலைபேசி இணைப்பு வழங்கப்படும். இந்த இலவச இணைப்பை ஓய்வுபெற்ற தொலைத்தொடர்பு அதிகாரிகளுக்-கு ஏற்-க-ன-வே வழங்-கப்-பட்-டுள்-ள-து.
அ-டுத்-த 6 மாதங்-க-ளில் -தொ-லைத் தொடர்-புத்-த-பு-றை- தனி-யார் கார்-ப--ர-ச-னா-கி-வி-டும். என-வே-, ஊழி-யர்-க-ளுக்-கு இல-வ-சதொலைபேசி வச-தி தர வேண்-டும் என்-றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications