தமிழகத்தில் இன்று
சென்-னை, ம-து-ரை ணாணி குற்-றா-லம்: சிறப்-பு -சுற்-று-லா-வுக்-கு ஏற்-பா-டு
சென்னை:
சென்னை, மதுரையில் இருந்து "குளு குளு குற்றாலத்திற்கு சிறப்பு சுற்றுலாத் திட்டத்தை செயல்படுத்த தமிழக சுற்றுலா வளர்ச்சித் துறை முடிவு செய்துள்ளது.
இதுபற்றி சென்னையில் வியாழக்கிழமை சுற்றுலாத் துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் வெளியிட்ட அறிக்கை:
வெளி-நாட்டு மற்றும் உள்-நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ஒரு -நாள் -முதல் 14 -நாட்கள் வரையிலான பல விதமான சுற்றுலாக்களை -நடத்திவருகிறோம்.
இதன் தொடர்ச்சியாக சென்னை, மதுரையில் இருந்து சிறப்பு சுற்றுலாவாக குற்றாலத்திற்கு 10.6.2000 முதல் பயணிகளை அழைத்துச் செல்கிறோம்.சென்னையில் இருந்து ஒவ்வொரு வாரம் வெள்ளி, சனிக்கிழமைகளில் இந்த சுற்றுலா பஸ்கள் புறப்படும். திங்கள், செவ்வாய்கிழமைகளில் தி-ரும்-ப வந்துசேரும்.
செல்லும் வழியில் ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை போன்ற ஊர்களில் உள்ள கோயில்களுக்கும் அழைத்துச் செல்வோம். ஒரு நபருக்கு கட்டணம் ரூ.900. தங்கும் வசதி,உணவு இ-தில் அடங்கும்.
மதுரையில் இருந்து தினமும் காலை 7 மணிக்கு குற்றாலம் டூர் செல்ல வசதி செய்து தரப்படும்.
அன்று இரவு 10 மணிக்கு மதுரை திரும்பும் வகையில் இந்த சுற்றுலா செயல்படுத்தப்படும். மதுரையில் இருந்து ஒரு நபருக்கு இரு வேளை உணவுடன் கட்டணம்ரூ.300. இவ்வாறு அமைச்சர் சுரேஷ் ராஜன் கூறியுள்ளார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கோடையிலும் கொட்டும் அருவிகள்.. தென் மாவட்ட டூரிஸ்ட்கள் மிஸ் பண்ணக்கூடாத ஜில் ஸ்பாட்ஸ் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications