தமிழகத்தில் இன்று
வன்-மு-றை கண்-டிக்-கத்-தக்-க-து: வைகோ
கோவை:
இலங்கையில் நேற்று நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில் தொழில்துறை அமைச்சர் குணரத்னே பலியாகியுள்ளார். இத்தகைய வன்-முறை கண்டிக்கத்தக்கதுஎன கோவையில் வைகோ கூறினார்.
கோவையில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் வைகோ கூறியதாவது:
இலங்கையில் மனித வெடிகுண்டால் தாக்கப்பட்டு இலங்கை அமைச்சர் குணரத்னே பலியாகியுள்ளார். இத்தகைய செயல் கண்டிக்கத்தக்கது. தற்போது நிலவும்இந்த சூழ்நிலையில் அமைச்சர் கொல்லப்பட்டது, சர்வதேச -நாடுகளின் கவனம் இலங்கைப் பிரச்சனையின் பக்கம் திரும்பியுள்ளது. இலங்கையின் ஒற்றுமைக்கும்,ஒருமைப்பாட்டிற்கும் ஊறுவிளைக்காத வண்ணம் எந்த ஒரு தீர்வும் அமைய வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் இலங்கை ராணுவம் தொடர்ந்து நீடிக்குமானால், போர் ஓயாது. இதன் பின் விளைவுகளையும் இலங்கை ராணுவம் சந்திக்க வேண்டியிருக்கும். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தாலும், தீவிரவாதத்தையும் உயிர்ப்பலியையும் நான் ஆத-ரிப்பவன் என்ற அர்த்தமாகாது. இவ்வாறு வைகோ கூறினார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications