தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
எதிர்க்கட்சிகளுடன் சந்திரிகா முக்கிய ஆலோசனை
கொழும்பு:
யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே கடும் சண்டைநடந்து வரும் வேளையில், இலங்கைப் பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பானஅமைதித் திட்டம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களுடன் அதிபர் சந்திரிகாகுமாரதுங்கா முக்கியப் பேச்சுவார்த்தையை மேற்கொண்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்கிரசிங்கேவுடன் அவர்முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தினார்.












Click it and Unblock the Notifications