தமிழகத்தில் இன்று
சென்னை:
தமிழக காங்கிரஸ் கட்சியிலும் வாரிசு அரசியல் புகுந்து விட்டது. முன்-பு தந்-தை வகித்-த மாநி-லத் தலை-வ-ர் பத-வி-யை இன-று மகன்பி-டித்-துள்-ளார். இ-து தவி-ர அவ-ர--து தாய் இப்-போ-து-ம் அதி-மு-க முக்-கி-ய தலை--வி.
தந்தைக்கு பிறகு மகன் கட்சித் தலைவராக வருவது என்பது திராவிடக் கட்சிகளுக்கு மட்-டு-மே சாத்தியமாக இருந்த-து.ஆனால்,தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில், ஆயிரம் கோஷ்டிகளுக்கு மத்தியில் மாநில தலைவரின் பதவிக் காலம் அற்ப ஆயுளில் -முடிந்துவிடும்போது, மகனுக்கு பதவியா?
இந்த சந்தேகங்களை எல்லாம் பொய்யாக்கி தந்தைக்கு பிறகு தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவியை பிடித்துள்-ளார்இளங்கோவன். இவரது தந்தை ஈ.வி.கே.சம்பத், தமிழ்-நாடு காங்கிரஸ் தலைவராக இருந்தவர்.
தமிழக காங்கிரஸ் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் தாயார் சுலோசனா சம்பத். இவர்அதி-முகவில் மா-நில மகளிர் அணிச் செயலாளராக இருக்கிறார்.
மகன் கட்சித் தலைவரானது பற்றி மகிழச்சி தெ-ரிவித்த தாயார், மகனின் அரசியல் -நடவடிக்கைகளில் த-லயிட மாட்டேன்என்கிறார்.
சுலோசனா சம்பத் அளித்த பேட்டி:
தந்தை, தாய் - மகன் உறவு என்பது வேறு. அரசியல் வேறு. அவனது அரசியலில் நான் தலையிட மாட்டேன். அவரவர் அரசியல்அவரவரோடு ச-ரி.
இளங்கோவனின் தாத்தா ஈ.வெ.ரா.பெ-ரியார் காங்கிரஸ்காரர். தந்தை ஈ.வி.கே.சம்பத் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தவர்.அந்த வழியில் இளங்கோவனும் வந்துள்ளார்.
அவன் அரசியல் கட்சித் தலைவரானதில் எனக்கு மகிழ்ச்சி தான். ஆனால், அவனது அரசியல் பாதை வேறு. -நான் ஜெயலலிதாதலைமையை ஏற்று செயல்படுபவள்.
எனவே தாய் - மகன் என்றாலும் எங்களுக்குள் அந்த அரசியல் வேறுபாடு என்றைக்கும் நீடிக்கும் என்றார் சுலோசனா. தந்தைக்குப்பின் மகன் தலைவரானதில் மகிழ்ச்சி தெரிவிக்கும் நீங்கள், அந்த கட்சிக்கென அலுவலகம் கூட இல்லாத அவல நிலைஏற்பட்டிருப்பதை பற்றி என்ன சொல்கிறீர்கள்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, -நமட்டுச் சி-ரிப்பை மட்டுமே பதிலாக தந்தார்-சு-லோச்-ச-னா
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications