தமிழகத்தில் இன்று
கோவை-யில் கு-டல்-நோய் ம-ருத்-து-வர்-கள் க-ருத்-த-ரங்-கு
கோவை:
கோவை கே.ஜி மருத்துவமனை வரும் ஜூன் 11ம் தேதி "கேஸ் ட்ரோகான்-2000 என்ற கருத்தரங்கை நடத்துகிறது.
இந்த கருத்தரங்கு குறித்து கே.ஜி மருத்துவமனையின் குடல்நோய்அறுவை சிகிச்சைப் பிரிவின் தலைவர் டாக்டர் சண்முகசுந்தரம் -நிருபர்களிடம் கூறியாதாவது:
கோவையில் வயிற்றுப் பகுதியில் ஏற்படும் நோய்கள் குறித்த கருத்தரங்கை கே.ஜி.,மருத்துவமனை நடத்துகிறது. இந்தக் கருத்தரங்கில் சர்வதேச அளவில் உள்ளகுடல்-நாய் நிபுணர்கள் கலந்து கொண்டு பேச உள்ளனர்.
இந்தியாவின் 250 டாக்டர்கள் இதில் கலந்து கொண்டு பேசுகின்றனர். ஜூன் 11ம் தேதி நடக்கும் இக்கருத்தரங்-கில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் எஸ்.கண்ணையன், பாரதிய வித்யாபவன் சேர்மன் கிருஷ்ணராஜ் வானவராயர், கே.ஜி மருத்துவமனை சேர்மன் டாக்டர்பக்தவத்சலம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இவ்வாறு டாக்டர் சண்முகசுந்தரம் -கூ-றி-னார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications