தமிழகத்தில் இன்று
இலங்-கை-யின் வ-ர--லா-று- சிதம்-ப-ரத்-துக்-கு நெ-டு-ம-ா-றன் விளக்-கம்
சென்-னை:
இலங்கை பிரச்-ச-னை--யோ-டு செக்-கோஸ்-லா-வி-ய நாட்-டு பிரி-வி-னை-யை ஒப்--பி-ட மு-டி-யா-து என முன்-னாள் மத்-தி-யஅமைச்-சர் ப. சிதம்-ப-ரம் கூறி-யுள்-ள-தை தமிழ் தே-சி-ய இயக்-கத்-தி-ன தலை-வ-ரும் ஈழத் த-மி-ழர் ஆத-ர-வா-ளர்கூட்-ட-மைப்-பின் ஒ-ருங்-கி-ணைப்-பா-ள--ரு-மா-ன ப. நெ-டு-மா-றன் கண்-டித்-துள்-ளார்.
செக் பிர-ச்-ச-னை-யோ-டு இலங்-கை -பி-ரச்-ச---னை--யை மு-தல்-வர் க-ரு-ணா-நி-தி தான்- மு-த-லில் ஒப்-பிட்-டுப் பேசி-னார். இதற்-குசிதம்-ப-ரம் எதி-ரிப்-பு தெரி-வித்-தார். செக் மற்-றும் ஸ்லோ-வாக்-கி-யா ஆகி-ய-வை தனித்-த-னி-யே இ-ருந்-த நா-டு-கள் என்-றும்இரண்-டாம் -உ-ல-கப் பே-ருக்-குப் பின் அவை வ-லுக்-கட்-டா-ய-மா-க இணைக்-கப்-பட்-ட-ன என்-றும் கூறி-யி-ருந்-தார்சித-ம்-ப-ரம். என-வே, அந்-த நா-டு-கள் அமை-தி-யா-க பேசிப் பிரிந்-த-து நியா-ய-ம்.
ஆனால், இ-லங்-கை-யை இ-து போல பிரிக்-க மு-டி-யா-து எ-ன சி-தம்-ப-ரம் கூறி-னார்.
சிதம்-ப-ரத்-தின் இந்-த பேச்-சு-க்-கு நெ-டு--மா-ற-ன் எதிர்ப்-பு தெரி-வி-த்-துள்-ளார். அவர் வெளியிட்----டுள்-ள அ--றிக்-கை-யில்,1619ம் ஆண்-டில் போர்த்-து-கீ-சி-யர்-கள் இலங்-கை--யை கைப்-பற்--றும் -வ-ரை அந் நாட்-டின் தமி--ழர் ப-கு-தி--க-ளும் சிங்-க-ளர்ப-கு-தி-க---ளும் தனித்-த-னி நா-டு-க-ளா-கத் தான் இ-ருந்-த-ன. பின்-னர் பிரிட்-டிஷ் ஆட்-சி-யில் தான் இலங்-கை ஒ-ரே நாடா--ன-து-.
இலங்-கை-யின் தமி-ழ் ப-கு-தி-க-ளை சோழ மன்-ன-ர்-கள் தான் ஆண்-டு -வந்-த-னர்.
இவ்-வா-று நெ-டு-மாறன் -கூ-றி-யுள்-ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications