தமிழகத்தில் இன்று
தென்-ன-க ரயில்-வே பொ-து மே-லா-ளர் வீட்-டில் சி.பி.-ஐ. அதி-ர-டி சோத---ன
சென்னை:
சென்னையில் உள்-ள தென்-ன-க ரயில்வே பொது மேலாளர் கீர்த்திவாசன் வீட்டில்சி.பி.ஐ. அதிக்ரிகள் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டுள்-ளனர். வெள்ளிக்கிழமை காலைதுவங்கிய இந்த சோதனை இன்னமும் -ந-டந்-து கொண்-டுள்-ள-து.
தெற்கு ரயில்வே பொது மேலாளராக இருப்பவர் கீர்த்தி வாசன். சென்னையில் உள்ளதெற்கு ரயில்வே அலுவலகத்தில் இவரது அலுவலகம் உள்ளது. நுங்கம்பாக்கம்சாஸ்திரிபவன் அருகில் உள்ள ஹாடோஸ் சாலையில் இவரது இல்லம் உள்ளது.
வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் இவரது இல்லத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள்நுழைந்தனர். கீர்த்திவாசன் மீதான புகார்கள் தொடர்பாக விசாரணை செய்யவதற்காகவந்திருப்பதாக தெரிவித்தனர்.
அதன்படி நடைபெற்ற விசாரணைக்குப் பின்னர் அவரது வீட்டில் திடீர் சோதனையில்ஈடுபட்டனர். வீட்டில் இருந்த நகை, பணம், பொருட்கள், பத்திரங்கள் ஆகியவற்றைஅவர்கள் சோதனையிட்டதாக தெரியவந்துள்ளது.
அளவுக்கு அதிகமாக சொத்து சேரத்துள்ளதாக அவர்மீது கூற்ப்பட்ட புகாரின்அடிப்படையில்தான் இந்த சோதனை நடைபெ-று-வ-தாக சென்னை போலீசார்தெரிவித்தனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications