தமிழகத்தில் இன்று
சென்னைக்-கு மேலும் 7 புதிய மேம்பாலங்கள்
சென்-னை:
உஸ்மான் சாலை உட்பட சென்-னை-யில் மேலும் ஏழு இடங்களில் பல கோடிரூபாய் செலவில் மேம்பாலங்கள் கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இது வரை பத்து புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. தென்சென்னையில் போக்குவரத்து நெரிசல் -மி-குந்-த பகுதியான உஸ்மான் சாலை, மகா லிங்கபுரம்,ஜி.என்.செட்டி சாலை ,கெல்லிஸ், டி.டி.கே.சாலை, எம்.டி.எச் சாலை ,சேமியர்ஸ் சாலை ஆகிய இடங்களில் புதிய மேம்பாலங்கள் கட்டப்பட இருக்கின்றன.
இந்த இடங்களில் பாலங்கள் கட்ட தேவையான ஆய்வுகள் நடந்து வருகின்றன. தற்பொழுது கட்டப்பட்டு வரும் மேம்பாலங்களின் திறப்பு விழாவுக்கு பிறகு,இந்த புதிய மேம்பாலங்களின் கட்டிடப்பணி தொடங்கப்பட உள்-ள-து.
பாலங்களின் புதிய வடிவங்களை பொறியாளர்கள் தயாரித்து விட்டனர். கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே மாகாலிங்கபுரம் சாலையில் கட்டப்பட உள்-ளபாலத்திற்கு மட்டும் ரூபாய் 85 கோடிரூபாய் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த பாலம் டி வடிவில் இருக்குமாம்.
சென்னை மாநகர மேயர் -மு.க.ஸ்டாலின் தலைமையில் -நடந்த கூட்டத்தில் இந்த -முடிவுகள் எடுக்கப்பட்-டன.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications