கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...

Subscribe to Oneindia Tamil

வடகொரியாவில் ரஷ்-ய பிர-த-மர்

மாஸ்கோ:

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விரைவில் வடகொரியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்கிறார்.

அதிபர் புடின் வடகொரியாவுக்கு சுற்றுப்பயணம் செய்வது இதுவே முதல்முறை. வடகொரியா அதிபர் கிம்ஜோங்க் அழைப்பு விடுத்ததின் பேரில் அதிபர் புடின் அங்குசெல்கிறார்.

ரஷ்ய செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், அடுத்த வருடம் நடக்கவுள்ள மாநாட்டில் சியோல் மற்றும் பியாங்கியாங் நாடுகளுக்கிடையே உள்ளஒருங்கிணைப்பை உறுதிப்படுத்தும் வகையில் இவரது பயணம் இருக்கும் என்றார்.

வடகொரிய அதிபர் கிம்ஜோங் முதல்முறையாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை தங்கள் நாட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.

ரஷ்ய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டோலோரியா கூறுகையில், இந்தப்பயணம் வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணமாக இருக்கும். வடகொரிய அதிபர்கிம்ஜோங்கின் அழைப்பை ஏற்று அதிபர் புடின் வடகொரியா செல்வார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+