கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
சேடப்பட்டி துவக்கும் ஜனநாயக அதிமுக
சென்னை:
அதிமுக விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் சேடப்பட்டி முத்தையா தனிக்கட்சித் துவங்கத் திட்டமிட்டுள்ளார். தான் புதிதாகத் தொடங்கப்போகும்கட்சிக்கு ஜனநாயக அதிமுக என்று பெயர் வைக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
சேடப்பட்டி முத்தையா, கருப்பசாமி பாண்டியன், ரகுபதி ஆகியோர் சில கடந்த மாதம் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவால் அக்கட்சியிலிருந்துநீக்கப்பட்டனர். கருப்பசாமி பாண்டியன், ரகுபதி ஆகியோர் திமுக வில் இணைந்து விட்டனர். சேடப்பட்டி மட்டும் தனித்து இருந்தார்.
தற்போது புதிய கட்சி துவக்கும் நோக்கத்தில் சேடப்பட்டி முத்தையா, இருப்பதாகத் தெரிகிறது. அவர் தொடங்கப்போகும் கட்சிக்கு ஜனநாயக அதிமுகஎன்று பெயர் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கட்சிக்கான கொடியும் தயாராகி விட்டதாகத் தெரிகிறது. கொடியின் மையத்தில் அண்ணாவின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில்இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று சேடப்பட்டி முத்தையாவின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications