For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

-தே-வா-ல-யங்-க-ளில் குண்-டு வெடிப்-பில் பா-கிஸ்-தா-னுக்-கு தொடர்-பு

ஹைதராபாத்:

ஆந்-தி-ரா, கர்-நா-ட-கா, கோவா ஆகிய மாநி-லங்-க-ளில் தேவா-ல-யங்-க-ளில் நடந்-த குண்-டுவெடிப்-பில் பாகிஸ்-தா-னின் ஐ.எஸ்.ஐ உள-வுப் பிரி-வின் கைவ-ரி-சை இ-ருந்-தி-ருக்-கக் கூ-டும்எனத் தெரி-ய-வந்-துள்-ள-து.

இ-து கு-றித்-து ஆந்திர உள்ளாட்சித்துறை அமைச்சர் வித்யாசாகர ராவ்சனிக்கிழமையன்று நிருபர்களிடையே பேசுகையில், வெள்ளிக்கிழ-ம ஆந்திராவில்உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளுக்கும் அருகேஉள்ள மூன்று மாநிலங்களில் நடந்த குண்டு வெடிப்புகளுக்-கும் பாகிஸ்தான் தான்கார-ண-ம் என்றார். ஆனால், இதற்கு உறுதியான ஆதா-ரம் ஏ-தும் கிடைக்கவில்லைஎன்-றார்.

அவர் மேலும் கூறுகையில், அனைத்து குண்டு வெடிப்புக-ளும் ந--டந்-துள்ள முறை ஒரேமாதிரி இருப்பதால் இவை அனைத்திலும் ஒரு குழுவே சம்பந்தப்ப்ட்டிருக்கலாம்.

-மத்தி-ய பாரதீய ஜனதா அரசுக்-கு கெட்-ட பெ-ய-ரை வாங்-கித் தர-வும் நாட்-டின் சமூகஒற்றுமையைக் குலைப்பதற்கும் சர்வதேச அரங்கில் இந்திய அரசுக்கு களங்கம்ஏற்படுத்துவதற்காகவும்நடத்தப்பட்ட செயல் இ-து.

இது போன்ற சம்பவங்கள்ம மீ-ண்-டும் நடக்காமல் த-டுக்-க அனைத்து மதத்தின-ரும்பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் ஒத்துழைக்க வேண்டும். அதிகாரிகள் வழிபாட்டுத்தலங்களை சோதனையிட எப்போது வந்தாலும் அவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

இந்தியாவில் 12,000 பாகிஸ்தானியர்கள் சட்-ட-வி-ரோ-த-மா-க தங்கியுள்-ள-னர்.அவர்களில் 2,000 பேரின் இருப்பிடம் தெரியவில்லை. மத்திய அரசு எல்லா மாநிலஅரசுக-ளுக்கும், பாகிஸ்தானியர்களை கண்டுபிடித்து கைது செய்து அவர்களை திருப்பிஅனுப்புமாறு கட்டளையிட்டுள்ளது என்-றார் ராவ்.

-ஆ-ந்--தி--ர மு--தல்-வர் சந்-தி--ர-பா-பு நாயுடு கூறுகையில், குற்றவாளிகளைப் பிடிக்கதனிப்படை ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாகவும், மற்-றொ-ரு படை கர்நாடகாவுக்கும்,கோவாவக்கும் அனுப்பப்பட்டுள்ளனர்.

புதிதாக வழிபாட்டுத்தலத்திற்கு வருபவர்கள் குறித்து மக்-கள் விழிப்போடு இருக்கவேண்-டும் என்-றார்.

கர்-நா-ட-க-மும் தீவி-ரம்....

கர்நாடக உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே கூ-று-கை-யில், மாநி-ல போ-லீஸ்டி.ஜி.பி. தினகர் தலைமையிலும், ஐ.ஜி. தலைமையிலுமாக இரு கு-ழுக்-கள்ஆந்திரபிரதேச அரசிடமும் கோவா அரசிட-மும் -குண்-டு வெ-டிப்-பு குறித்-து விவா-திப்-பர்.

குல்பர்காவில் வாடி ---ப-கு-தி-யில் நடந்த குண்டு வெடிப்பும் கு-றித்-து உள்ளூர் போலீஸ்அதிகாரிகளைக் கொண்டு விசாரணை நடந்து வருகிறது என்று கூறினார். குல்-ப-ர்காகுண்டு வெடிப்பு அதிகாலையில் நடந்ததால் ஒருவரும காயமடையவில்லை.இதற்கான பிண்ணனி காரணம் இன்னும் அறியப்படவில்லை.

-கோ--வா:

கோவா முதல்வர் பிரான்சிஸ்கோ சார்டின்ஹா அங்கு நடந்துள்ள குண்டு வெடிப்புகள்துரதிருஷ்டவசமானவை என்று தெரிவித்தார். செயிண்ட் ஆன்ட்ரூஸ் தேவாலயத்தைபுதுப்பிக்க ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று கூறினார்..

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X