தமிழகத்தில் இன்று
கொ--ழும்-பு:
இந்-திய வெளி-யு-ற-வுத்-து-றை அமைச்-சர் ஜஸ்-வந்த் சிங் ஞா-யிற்-றுக்-கி-ழ-மை இல-ங்-கைசெல்-கி-றார்.
யாழ்-பாணத்-தில் வி-டு-த-லைப் பு-லி-க-ளுக்-கும் -ரா-ணு-வத்-து-க்-கும் இ-டை-யே க-டும் சண்-டைநடந்-து வ-ரும் நி-ல-யில் இந்-தி-ய அமைச்-ச-ரின் பய-ணம் மிக முக்-கி-யத்-து---வம்வாய்ந்-த-தா-கக் க-ரு-தப்-ப-டு-கி-ற-து.
கொ-ழும்-பில் -அ-வர் அதி-பர் சந்-தி-ரி-கா கு-மா-ர-துங்-கா, அமைச்-சர்-கள், எதிர்க் கட்--சித்த-லை-வர் ரணில் விக்-கி-ர-ம-சிங்-கே, தமி-ழர் கட்-சி-க-ளின் பிர--தி-நி-தி-க-ளு-டன் பேச்-சு-நடத்-து-வா-ர்.
திங்-கள்--கி-ழ-மை வரை அவர் இலங்-கை-யில் இ-ருப்-பார். இலங்-கை-யில் சமீ--பத்-தி-ய போர்ஆரம்-பித்-த பின்-னர் அங்-கு செல்-லும் மிக மூத்-த அமைச்-சர் ஜஸ்-வந்த் சிங் தான்.
பு-லி-க-ளின் தாக்-கு-த-லை சமா-ளிக்-க இந்-தி-யா-வி-டம் இலங்-கை ரா-ணு-வ உத-வி -கா-ரி-ய-து.ஆ-னால், அந்-த உத-வி-யை செய்-ய மு-டி-யா-து என இந்-தி-யா ம-றுத்-தா-லும் பிறமனி-தா--பி-மா-ன உத-வி-கள் செய்-யத் -த-யார் என அறி-வித்-த-து.
-இந்-தி-யா--வை ஒ-துக்-கி-விட்-டு இஸ்-ரேல், பாகிஸ்-தா-னி-ட-மி-ருந்-து இலங்-கை ரா-ணு-வம்ஆ-யு-தங்-க-ளை வாங்-க ஆரம்-பித்-த பின்-னர் யாழ்-பா-ணத்-தில் சிக்-கி-யு-ள்ள இல-ங்-கைரா-ணு-வத்-தி-ன-ரை மீட்-க இந்-திய ரா-ணு-வத்-தை அ-னுப்-பத் தயார் என பிர-த-மர் வாஜ்-பாய்அ-றி-வித்-தார்.
செக்-ஸ்லோ-வாக்-கி-யா பிரிந்-த-து போல இலங்-கை-யி-லிருந்-து தமிழ் ஈழத்-தை பிரிக்-கவேண்-டும் என- மு-தல்-வர் க-ரு-ண-ா-நி-தி கூறி-ய-து மத்-தி-ய அர-சுக்-கு தர்-ம-சங்-க-டத்-தைஏற்-ப-டுத்-திய-து. மத்-தி-யில் ஆட்--சி செய்-யும் பார-தீ-ய ஜன-தா கூட்-ட-ணி-யில் க-ரு-ணா-நி-தி-யும்பங்-கு வகி-க்-கி-றார்.
இக் கூட்-ட-ணி-யில் உள்-ள ராம-தாஸ், வைகோ ஆகி-யோ-ரும் தனி ஈழத்-துக்-கு ஆத-ர-வா-கக்கு-ரல் கொ-டுத்-து வ-ரு-கின்---ற-னர். ஆனால், இவர்-க-ளின் ஆத-ர-வு-டன் -ஆட்-சி நடத்-தும்பார--தீ-ய ஜன-தா கட்-சி-யோ தனி ஈழ யோச-னை-யை எதிர்த்-து வ-ரு-கி-ற-து.
க-ரு-ண-ா-நி-தி, வைகோ, ராம-தாஸ் ஆகி-யோ-ரின் -க-ருத்-து-க-ளுக்-கு இலங்-கை அர-சு க-டும்-எ-திர்ப்-புத் தெரி-வித்-து வ-ரு-கி-ற-து.
-இந் நிலை-யில் இந்-தி-யா-வின் நிலை-யை தெளி-வு-ப-டுத்-து-வ-தற்-கா-கத் தான் ஜஸ்-வந்த் சிங்இலங்-கை செல்-கி-றார் என-த் தெரி-கி-ற-து. இ-து தவி-ர இலங்-கை-யு-டன் ரக-சி-யஉடன்-பா-டு-கள் ஏ-தும் எட்-டப்-ப-டும் -என்--றும் தெ-ரி-கி-ற-து.
பு-லி-க-ளின் பிர--தி-நி-தி-கள் யாரை-யும் சிங் சந்-திக்-க-த் திட்-ட-மிட்-டுள்-ள-ா--ரா என்-றும்தெரி-யவில்-லை. ஆனால், ஜஸ்-வந்த் சிங்-கின் -தி-டீர் பய-ணம் பெ-ரும் பர--ப-ரப்-பைஏற்-ப-டுத்-தி-யு-ள்-ள-து.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications