தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
சென்-னை-யில் 10 பிக்பாக்கெட் "பிளே-டு பார்ட்-டி-கள்" கை-து
சென்னை:
சென்னை நகர பேருந்துகளில் பி-ளே-டு போட்-டு பாண்ட்-க-ள கிழித்-து பிக்பாக்கெட்அடித்து வந்த 10 திருடர்களை நகர சிறப்புப் போலீஸ் படை கைது செய்தது.
நகர காவல்துறை ஆணையர் காளிமுத்து இதுகுறித்துக் கூறுகையில், சென்னை நகரபேருந்துகளில் பிக்பாக்கெட் அதிகரித்து விட்டதாக வந்த தகவலையடுத்து, எட்டுசிறப்புப் படைகள் அமைக்கப்பட்டன.
கிண்டி, கே.கே.நகர், வடபழனி, மடிப்பாக்கம் பகுதிகளில் செல்லும் பஸ்களில் இந்தப்படையினர் செயல்பட்டனர்.இவர்களிடம் தற்போது பத்து பேர் பிடிபட்டுள்ளனர்.
மற்றொரு படை, மின்னணுப் பொருள் விற்பனை நிலையத்தில் திருடிய இரண்டு கடைஊழியர்களைக் கைது செய்தது. அவர்களிடமிருந்து ரூ. 30,000 மதிப்புள்ள மின்னணுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றார்.
யு.என்.ஐ.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications