தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
மேட்டுப்பாளையத்தில் பைப் வெடிகுண்டு
கோவை:
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே ஒரு பைப் வெடிகுண்டைப் போலீசார் கைப்பற்றினர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் லாட்ஜ் ஒன்றின் அருகே ஒரு பைப் வெடிகுண்டு வெள்ளிக்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டது.
பழைய நகராட்சி வீதியில் உள்ள ஒரு எஸ்.டி.டி பூத் அருகே இந்த பைப் வெடிகுண்டு கிடந்ததை அறிந்த ஒருவர், போலீசுக்குத் தகவல் தெரிவித்தார்.
போலீசார் விரைந்து வந்து வெடிகுண்டைக் கைப்பற்றி செயலிழக்கச் செய்தனர். இதனால் மேட்டுப்பாளையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications