தமிழகத்தில் இன்று
இலங்கைப்பிரச்சனை: -அ.தி-.மு.க. ஏன் பேச-வில்-லை, கேட்-கி-றார் ராம-தாஸ்
சென்னை:
இலங்-கை பிரச்-ச-னை கு-றித்-து விவா-திக்-க -அனைத்-துக் கட்-சி-க் கூட்-டத்-தை கூட்-ட -வேண்டும் எ-ன மு-தல்-வர் க-ரு-ணா-நி-திக்-கு பாட்-டாளிமக்-கள் கட்-சி -கா--ரிக்-கை வி-டுத்-துள்-ள-து.
சென்னையில் பா.ம.க தலைவர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களை சந்தித்தார். அவர் கூ-று-கை-யில்,
இலங்கையில் தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்பது பா.ம.க வின் கருத்து என்றாலும் அந்த கருத்தை மத்திய அரசிடம்வலியுறுத்த -முடியாத -நிலையில் இப்பொழுது இருக்கிறோம்.
ஏற்கனவே பா.ம.க , ம.தி.மு.க, தி.-மு.க ஆகிய 3 கட்சி களும் இலங்கை தமிழர் பிரச்சனையில் எங்கள் -நிலைப்பாட்டைதெ-ரிவித்துவிட்டோம். தமிழ்-நாட்டைப் பொறுத்தவரை அ.தி.மு.க பெரிய அரசியல் சக்தியாக விளங்குகிறது.
அவர்கள் இலங்கை பிரச்சனையில் தங்கள் கருத்தை தெளிவாக விளக்க வேண்டும். எம்.ஜி.ஆர். இருக்கும் பொழுது இலங்கைபிரச்சனையில் என்ன நிலை எடுத்தாரோ அதே நிலையை எடுத்து தமிழர்களுக்கு உதவ வேண்டும்.
அ.தி.-மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இலங்கை பிரச்சனையில் தங்கள் நிலைப்பாட்டை விளக்கவேண்டும். அதற்குவகைசெய்யும் வகையில் அனைத்துக் கட்சிக்கூட்டத்தை முதல் அமைச்சர் கருணா-நிதி கூட்ட வேண்டும்.
செக்கசுலோவாக்யா -மா-தி-ரி இலங்கை பிரச்சனைக்கு நாட்-டை பிரித்-து தீர்வு காண வேண்டும் என்று முதல் அமைச்சர் கருணா-நிதிகூறியது 77-வது பிறந்த -நாளையொட்டி தமிழர்களுக்கு அவர் கொடுத்த பிறந்த-நாள் ப-ரிசு.
அதை நாங்கள் வரவேற்கிறோம் என்றார் ராமதாஸ்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications