For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
-பு-லி-கள் கொ-டுத்-த பதி-ல-டி-யில் 25 ராணு-வ வீரர்-கள் சா-வு

கொ-ழும்-பு:

தென்-ம-ராச்-சி- அ-ரு-கே சர-சா-லையில் தங்-க-ளை தாக்-கிய ரா-ணு-வத்-தி-னர் மீ-து -பு-லி-கள் பதி-ல--டி தாக்-கு-தல் நடத்-தி-ய--தில் 25ரா-ணு-வ வீரர்--கள் இறந்-த-னர்.

கன--கன் பு-லி-ய-டி சந்-திப்--பை தங்-கள் -கட்-டுப்-பாட்-டில் வைத்-துள்-ள பு-லி-கள் -மீ-து ரா-ணு-வம் தாக்-கு-தல் நடத்-தி-ய-து.அதி-க-ா--ல-யில் ந-டந்-த இந்-தக் தா-க்-கு-த-லின்-போ--து இலங்-கை விமா-னப் -ப-டை--யும் பு-லி-கள் -மீ-து குண்-டு மழைபொ-ழிந்-த-து.

ஆனால், பு-லி-க-ள் மி-க ஆக்-ரோ-ஷ-மா-க தி-ருப்-பித் தாக்-கி-னர். இதில் 25 ரா-ணு-வத்--தி-னர் பலி-யா--கி-னர். இதை-ய-டுத்-துதங்-க-ள-து தாக்-கு-த-லை நி-றுத்-தி-விட்-டு ரா-ணு-வ-த்-தி-னர் பின்- வாங்-கிச் சென்-ற-னர்.

ம-டு-வில், சர-சா-லை ப-கு-திகளில் வசித்-து வ-ரும் 6 பொ--து மக்-க-ளும் இந்-த சண்-டை-யில் இறந்-த-னர். பலர் பலத்-தகாய-ம-டைந்-த-ன-ர். பு-லி-கள் மீ-து குண்-டு போ-டு-வ-தா-கக் கூறிக் கொண்-டு இந்-த தமி-ழ் மக்-கள் வசிக்-கும் ப-கு-தி மீ-தும்விமா--னப் படையினர் குண்-டு மழை பொழிந்-த--னர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X