தமிழகத்தில் இன்று
அறி-வி-யல் ஆராய்-ச்-சி-க-ளுக்-கு ஊக்-கம் தர இந்-தி-யா திட்-டம்
டெல்லி:
அறி-வி-யல் ஆராய்ச்-சி-க-ளுக்-கு ஊக்-க-ம-ளிக்-க இந்-தி-ய அர-சு -முக்-கிய திட்-டத்-தைஅறிவித்-துள்-ள-து.
இ-தன்-ப-டி ஆ-ராய்ச்-சி நி-று-வ-னங்-க-ள் செல-வி-டும் நிதிக்-கு வ-ரு-மா-ன வரி, சுங்-க வரிச்-ச-லு-கை-கள் அ-ளிக்-கப்-ப-ட உள்-ள-து.
-ஸ்பான்ஸர் செய்யப்பட்டு நடத்தப்படும் ஆராய்ச்சிகளுக்கும் நிதிச்சலுகைஅளிக்கப்படும். வர்த்தகரீதியிலான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களுக்கு 5வருடத்திற்கு சுங்க வரிச் சலுகை அளிக்கப்படும்.
இந்திய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட பொருட்கள் ஐரோப்பிய நாடுகள்,அமெரிக்கா மற்றும் ஜப்பானில் காப்-பு-ரி-மை (பேடன்ட்) பெற்றிருந்தால் அவற்றுக்குமூன்று வருடத்திற்கு சுங்க வரிச்சலுகை அளிக்கப்படும்
1994-95ம் ஆண்-டில் ஆராய்ச்சி மற்றும் மேபாட்டுக்காக பெரிய அறிவியல்நிறுவனங்கள், அமைச்சகங்கள் மற்றும் அது சார்ந்த துறைகள் 4.71 கோடிசெல--வ-ளி-த்-த-ன.1996-97ல் இ-து 5.17 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தால் தயாரிக்கப்படும் மருத்துகளுக்குவிலைக் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
சிறப்பாக செயல்படும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகங்க-ளுக்-கு வ-ழங்-கப்-ப-டும்தேசிய வி-ரு-து-க-ளின் எண்-ணிக்--கை அதிகமாக்கப்படும். அ-ர-சு நிதி உத-வி-யு-டன்இ-யங்-கும் ஆராய்ச்-சி மையங்-க-ளும் வர்த்தகரீதி-யில் இயங்-கும் வகை-யில் மாற்-றிஅமைக்-கப்-ப-டும்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications