கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
லண்டன்:
இலங்கையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் மின்சார ஷாக் கொடுக்கப்பட்டு கொடூரமாக சித்திரவதை செய்யப்படுவதாக லண்டனைச் சேர்ந்த ஒ-ரும-ருத்-து-வ ஆய்வு மையம் கூறியுள்ளது.
லண்டனைச் சேர்ந்த மருத்துவ ஆய்வு மையம் ஒன்று இலங்கை சிறையில் நடக்கும் கொடுமைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. இந்த மையத்தின் சார்பில்வெளியான அறிக்கையில், தமிழர்கள்தான் அதிக அளவு கொடுமைக்குள்ளாவதாக கூறப்பட்டுள்ளது.
இலங்கை சிறையில் 184 தமிழர்கள் கைதிகளாக உள்ளனர். இவர்களுக்கு பாலியல் ரீதியாக பல்வேறு கொடுமைகள் செய்யப்படுகின்றன. இவர்களதுபிறப்புறுப்புகளில் மின்சார ஷாக் கொடுக்கப்படுகிறது.
தமிழ் இளைஞர்களை ஓரினச் சேர்க்கைக்கும் சில சிறை வார்டன்கள் கட்டாயப்படுத்தியுள்ளனர். அதற்கு இணங்க மறுத்தவர்களுக்கு பிறப்புறுப்பில் ஷாக்கொடுக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 17 டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
1997-ம் ஆண்டு முதல் 98-ம் ஆண்டு வரை சிறைகளில் இந்தக் கொடுமைகள் நடந்து வருகின்றன. இலங்கையின் பல்வேறு சிறைகளில் இந்தக் கொடுமைநடந்து வருவதாக அந்த மையத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications