தமிழகத்தில் இன்று
நஷ்டத்-தில் இயங்-கும் ஜ-வு-ளி ஆலை-க--ள மூடு-கி-ற-து மத்-தி-ய அர-சு
சென்னை:
நஷ்-டத்-தில் இய-ங்-கும் தேசி-ய ஜ-வு-ளிக் கழ-கத்-துக்-கு சொந்-த-மா-ன ஆலை-க-ளை மூடி-வி-ட மத்-தி-ய அர-சுதிட்-ட-மிட்-டுள்-ள-து. இத் தக-வ-லை மத்-திய ஜ-வு-ளித்-துறை அமைச்-சர் கன்-சி-ராம் ராணா -செ-ன்-னை-யில் நி-ருபர்-க-ளி-டம்தெ-ரி-வித்-தார்.
அவர் கூ-றி-ய-தா-வ-து: -மு-த-லில் இந்-த ஆலை-க--ள நஷ்-டத்-தி-லி-ருந்-து மீட்-க மு-யற்-சிப்--போம். இதற்-கா-க 33 மில்-லி-யன்ரூபாயை ஒ-துக்-கி-யுள்-ளோம். இந்-த ஆலை-க-ளி-ல் ப-ணி பு-ரி-யும் தொழிலாளர்-க-ளுக்-கு வி-ருப்-ப ஓய்--வுத் திட்-டத்-தை-யும்அறிமு-கப்-ப-டுத்-து-வோம். இ--ப்-போ-து ---சு-மார் 90,000 -தொ-ழி-லா-ளர்-கள் இந்-த ஆலை-க-ளில் ப-ணி பு-ரிந்-து வ-ரு-கின்--ற-னர்.இவர்-க-ளுக்-கு வி-ருப்-ப ஓய்-வு வழங்-க (வி.ஆர்.எஸ்.) 23 பில்-லி-யன் ரூ-பாய் ஒ-துக்-க--பட்-டு-ள-ள-து.
ஜ-வு-ளிக் கழ-கத்-துக்-கு சொந்-த-மா-ன 119 ஆலை-க-ளில் சு-மார் 58 ஆலை-கள் ஏற்-க-ன-வே -மூடப்-பட்-டு தான் உள்-ள-ன.இப்-போ-து இயங்-கிக் கொண்-டி-ருக்-கும் ஆலை-க-ளும் லாபம் ஏ-தும் ஈட்-ட-வில்-லை-. இந்-த ஆலை-க-ளால் மத்-தி-யஅர-சு-க்-கு 70 -பில்-லி-யன் -ரூ-பாய் நஷ்-டம் ஏற்-பட்-டுள்-ள-து
பு-திய ஜ-வுளிக் கொள்-கை, இ-றக்-கு-ம-தி கொள்-கை-க-ளை வ-குத்-து வ-ரு-கி--ற-ாம். ஜ-வுளி ஆலை--க-ளில் பு-தி-யதொ-ழில்-நுட்-பத்-தை அறி-மு--கப்-ப-டுத்-த 250 பில்-லி-யன் ரூபாய் ஒ-துக்-கப்-பட்-டுள்-ள-து. இதில் 25 பில்-லி-யன் இ-து-வ-ரைகட-னா-க பல்-வே-று ஆ-லை-க-ளுக்-கும் வழங்-கப்-பட்-டுள்-ள-து.
2006ம் ஆண்-டு மு-தல் ஜ-வு-ளித்-து-றை மு-ழு அள-வில் தனி-யார்ம-ய-மா-கி-வி-டும் என்--றார் அ--மச்-ச-ர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications