கபில், அ-சார், அர--சி-யல்-வா-தி, அதி-கா-ரி, -நி-ரு-பர், இன்-னும் இன்-னும்... -மேட்ச் பிகி-சிங்-கில் விரி-கி-ற-து சிபி-ஐயின் வலை
Subscribe to Oneindia Tamil
கிழக்கு ரயில்வே: சரக்குப் போக்குவரத்து லம் ரூ. 3727 கோடி வருவாய்
கல்கத்தா:
கிழக்கு ரயில்வே, 1999-ம் ஆண்டு ஏப்ரல் தல் இந்த ஆண்டு பிப்ரவ மாதம் வரையிலான காலகட்டத்தில் சரக்குப் போக்குவரத்து லம் ரூ. 3727 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
இந்தக் காலகட்டத்தில் 72.274 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டில் 67.381 மில்லியன் டன்னாக இருந்தது. கடந்த ஆண்டை விட இது 7.26 சதவீதம் அதிகமாகும்.
சரக்குப் போக்குவரத்தின் லம் கடந்த ஆண்டு கிழக்கு ரயில்வேக்கு ரூ. 3334 கோடி வருவாய் கிடைத்தது. இந்த ஆண்டு இது ரூ. 3727 கோடியாக உயர்ந்துள்ளது. இது 12 சதவீத உயர்வாகும்.
இந்த ஆண்டு பிப்ரவயில் மட்டும் கிழக்கு ரயில்வே, 7.253 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.
கிழக்கு ரயில்வே செய்திக்குறிப்பில் இத்தகவல்கள் உள்ளன.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications