தமிழகத்தில் இன்று
-ஒ-ரு வழி-யாய் பத-வி-யேற்-றார் தமி-ழ-க காங்-கி-ரஸ் தலை-வர்
சென்-னை:
தமி-ழ-க காங்-கி-ரஸ் -கட்-சி-யின் தலை-வ-ரா-க ஈ.வி.கே.எஸ். இளங்---கோ-வ-ன் ஞாயிற்-றுக்-கி-ழ-மை பத-வி-யேற்-றார்.
திண்-டி-வ-னம் ராம-மூர்த்-திக்-கு பதி-லா-க இளங்-கோ-வன் தலை-வ--ரா-க நிய-மிக்-கப்-பட்-டார்.
நிய-மிக்-கப்-பட்-டு ஒ-ரு வாரம் ஆகி-யும் கூட மாநி-ல கட்-சித் தலைவர்-க--ளி-டையே க-டும் எதிர்ப்-பு -இ-ருந்-த-தால்டெல்-லி----ல-யே தங்-கி-யி-ருந்-தார். கட்-சி அ-லு-வ-ல-கத்-தை-யே திண்-டி-வ-னம் ராம-மூ-ரத்-தி காலி செய்-து-விட்-டுப் போன-தால்எங்-கு போய் பத-வி ஏற்-ப-து என்-று தெரி-யா-மல் -ச-ன்-னைக்-கே -இ-வர் தி-ரும்-ப-வில்-லை.
ஒ-ரு வழி-யாய் ஞாயிற்-றுக்-கி-ழ--மை காலை சென்-னை வந்-தார்.
-வி--மா-ன நிலை-யத்-தில் -அவ-ருக்-கு சிறப்-பா-ன வர-வேற்-பு அளிக்க அவ-ர-து ஆத--ர-வா-ளர்-கள் திட்-ட-மிட்-டி--ருந்-த-னர்.ஆனால், -வி-மா-ன நிலை-யத்-தில் -கூட்-டம் கூ-ட விமா-ன நிலை-ய அதி-கா-ரி-கள் -அ-னு-ம-திக்க ம-றுத்-து-வி-ட்-ட-னர்.
இதை-ய-டுத்-து சை-தா-பேட்-டை ப-கு-தி-யில் அவ--ருக்-கு வர--வேற்-பு -அ-ளிக்-கப்-பட்-ட-து. பின்-னர் அங்கி-ருந்-து பார-திசாலை--யில் அமைக்-கப்-பட்-டுள்-ள கட்--சி அ-லு--ல-கத்-துக்-கு அ-வர் ஊர்-வ-ல-மா--க அ-ழ-த்-து வரப்-பட்-டார். அங்-கு அவர்தலை-வ-ரா-க பத-வி-யே-ற்-றார்.
சாஸ்-தி-ரி பவ-னை தமிழ் மாநி-ல காங்-கி-ர-சார் கைப்-பற்-றி-ய பின்-னர் -சொந்-த கட்-சி அ-லு-வ-ல-கம் இல்-லா-மல் திண்-டா-டிவ-ரு--கி-ற-து தமி-ழ-க காங்-கி-ரஸ் கட்-சி. திண்-டி-வ-னம் ராம-மூர்த்-தி தலை-வ-ரா-க இ-ருந்-த--போ-து லஸ் கார்-ன-ரில்கி-ருஷ்-ண-மூர்த்-தி அவென்-யூ-வில் ஒ-ரு வீட்-டை வாட--கக்-கு எ-டுத்-து கட்-சி நடத்-தி வந்-தார் திண்-டி-வ-னம் ராம--மூர்த்-தி.
ஆனால், கடந்-த வாரம் கட்-சி--யை விட்-டு நீக்-கப்-பட்-ட பின் கட்-சி அ-லு-வ-ல-கத்-தை கா-லி செய்-த- அவர் அதைப் பூட்-டிசா-வி-யை வீட்-டின் உரி-மை-யா-ள--ரின் கொ-டு-த்-து--விட்-டு சொந்-த ஊரா-ன திண்-டி-வ-ன-த்-து-க்-கே போய்-விட்-டார்.
இத-னால் அ-லு-வ-ல-கம் இல்-லா--த காங்-கி-ரஸ் கட்-சி ந-டுத்- தெ-ரு-வில் நின்-றி-ருந்-த-து. இப்-போ-து தான் ஒ-ரு வழி-யாய்அ-லு-வ-ல-கப் பிர-ச்-ச-னை தீர்ந்-துள்-ள-து.
கட்-சித் தலை-வ-ரா-கப் பொ-றுப்-பேற்-ற இளங்-கோ-வன் நி-ரு-பர்-கள் கேட்-ட எந்-தக் கேள்-விக்-கும் பதி-ல-ளிக்-கம-றுத்-து-விட்-டார்.
இளங்-கோ-வன் பெரி-யா-ரின் அண்-ண-னின் பேரன் என்-ப-து கு-றிப்-பி-டத்-தக்-க-து. இவ-ர-து தாயார் -சு-லோச்-ச-னா சம்-பத்-அ-தி-மு-க மக-ளி-ர-ணித் தலை-வ-ரா-க -உ-ள்--ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications