தமிழகத்தில் இன்று
இந்-தி-ய கடலில் இத்தாலியக் கப்பலை கடத்தி-ய ஈரான் -கும்-பல்
பாவுஜ்:(குஜராத்)
அரபிக்கடலில் சென்று கொண்டிருந்த இத்தாலியக் கப்பல் ஒன்று 14 பேர் கொண்ட கும்பலால் வெள்ளிக்கிழமைஇரவு கடத்தப்பட்டது.
இந்தக் கப்பலை ஈரானைச் சேர்ந்த கும்பல் கடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு பான்டர்-அப்பாஸி-லி-ருந்-து வந்-து கொண்டிருந்தது. அப்-போ-து பட-கு-க-ளி-ல் வந்-தகடத்-தல் -கும்-பல் கப்-ப-லை சுற்-றி வளைத்-த-து. அவர்-க-ள் வ-ரு-வ-தை தெரிந்-து கொண்-ட கப்-ப-லின் சிப்-பந்-தி-கள் கப்-ப-லைஅவர்-க-ளி-ட-மி-ருந்-து காப்-பா--ற்-ற- மு-யன்---ற-னர். ஆ-னால், மு-டி-ய--வில்-லை. சிப்-பந்-தி-க-ளை தாக்-கி-விட்-டு கப்பலை அக்கும்-பல் கடத்-தி-ய-து.
கப்பலைக் கடத்திய அக்கும்பல் கப்பலை ஆஸ்திரேலியாவுக்குக் கொண்டு செல்லுமாறு வற்புறுத்துவதாகமாலுமியிடமிருந்து தகவல்கள் வந்துள்ளன.
அல்கோவ் ஷிப்பிங் கம்பெனிக்குச் சொந்தமான மெட் ஸ்டார் என்ற 6600 டன் எடையுள்ள இந்தக் கப்பல்கான்ட்லா துறைமுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது அதே கப்பலில் மறைந்திருந்த 14 க்கும் மேற்பட்டகும்பல் ஒன்று அக்கப்பலைக் கடத்தியது. பின்னர் அவர்கள் கப்பலைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
கப்பலை ஓட்டி வந்த மாலுமி கப்-பல் கடத்-தப்-பட்-ட-து கு-றித்-து வெள்ளிக்கிழமை இரவு கான்ட்லா துறைமுகத்திற்குத்தகவல் கொடுத்தார். பின்னர் கடத்தல்காரர்கள் கப்பலை விடுவிக்காததால் மீண்டும் சனிக்கிழமை பிற்பகல்கான்ட்லா துறைமுகத்திற்குத் தகவல் கொடுத்தார்.
இதையடுத்து கான்ட்லா துறைமுகத்தில் கடற்படை அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணர்கள், ரிசர்வ் போலீஸ்படையினர் ஆகியோர் உஷார்ப்படுத்தப்பட்டனர்.
கப்பலை ஓட்டும் மாலுமி கடத்தல்காரர்களின் உத்தரவுப்படி கப்பலை வேகத்தை மிகவும் குறைத்துள்ளார்.அக்கும்பலிடம் என்ன ஆயுதங்களை உள்-ள-ன என்பது குறித்-த விபரங்கள் எதுவும் தெரியவில்லை.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications