இந்-தி-ய ஹாக்-கி வீராங்-க-னை-க-ள் மன்-னிப்-பு கேட்-க உத்-த-ர-வு
டெல்லி:
சிட்னியில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்காக நடத்தப்படும் தகுதிப் போட்டியில் கலந்துகொள்ளாத -மூத்-தஇந்-தி-ய ஹாக்கி வீராங்கனைகள் அதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று இந்திய மகளிர் ஹாக்கிஃபெடரேஷன் உத்-த-ர-விட்-டுள்-ள-து.
சந்தீப் கார், மஞ்சிந்தர் கார், சீதா கோசியான் மற்றும் ப்ரிதாம் ராணி ஆகிய மூத்த ஹாக்கி வீராங்கனைகள்ஒசாகாவில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிப் போட்டியில் கலந்து கொள்ளவில்லை.முன்னதாக இப்போட்டியில் 6 தகுதிப் போட்டியிலும் இந்தியா தோல்வியைத் தழுவியது.
இதுகுறித்து வீராங்கனைகள், கோச், ஹாக்கி பெடரேஷனின் பொதுச் செயலாளர் ஆகியோரிடம் விசாரணைநடத்துவதற்காக உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய மகளிர் ஹாக்கி ஃபெடரேஷன்அறிவித்துள்ளது.
இந்தக் குழு இதுகுறித்து விசாரித்த பின் ஒரு வாரத்திற்குள் ஹாக்கி விளையாட்டு மூத்த வீராங்கனைகள் இதுகுறித்து மன்னிப்புக் கேட்க வேண்டும். அவர்கள் மன்னிப்புக் கேட்காவிட்டால் ஒரு வருடத்திற்கு அவர்கள் ஹாக்கிவிளையாடுவதற்கு தடை விதிக்கப்படும் என்று கூறியுள்ளது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications