தமிழகத்தில் இன்று
டெல்-லி:
இன்-று கொ-ழும்-பு செல்-கி-றார் இந்-தி-ய வெளி-யு-ற-வுத்-து-றை அமைச்-சர் ஜஸ்-வந்த் -சிங்.
திங்-கள்-கி-ழ-மை வரை அவர் இலங்-கை-யில் இ-ருப்-பார். அதி-பர் -சந்-தி--ரி-கா, எதிர்க் கட்-சித் தலை-வர் ரணில்விக்-கி-ர-ம-சிங்-கே, தமி-ழர் கட்-சி-க-ளின் பிர-தி-நி-தி-க-ளு-டன் அ-வர் பேச்-சு நடத்-து-வார்.
இலங்-கை-யை -செக்-ஸ்லோ-வாக்-கி-யா போல இ-ரண்-டா-க -உ-டைக்-க வேண்-டும் என தமி-ழ-க மு-தல்-வர் க-ரு-ண-ா-நி-திதெ-ரி-வித்-தி-ருந்-தார். அ-வர் மத்-தி-யில் ஆ-ளும் பா-ர-தீ-ய ஜன-தா கூட்-ட-ணி-யி-லும் இடம் --பெற்--றுள்-ள-தால், இந்-தக்-க-ருத்-துக்-கு இலங்-கை கண்-ட-னம் தெரி-வித்-த-து.
இந் நிலை-யில் இந்-தி-யா-வின் நி-ல-யை தெளி-வு-ப-டுத்-த-வே ஜஸ்-வந்த் -சிங் இலங்-கை விரை-கி-றார் எனத் தெ-ரி-கி-ற-து.அவ-ர-து பய-ணத்-தின் நோ-க்-கம் கு-றித்-து இந்-தி-யா-வோ, இ-லங்-கை--யோ ஏ-தும் அறி-விக்-க-வில்-லை-.
இ-ரு தர-ப்-பி-லும் உற-வை பலப்-ப-டுத்---த-வே வர் செல்-வ-தா-க இந்-தி-ய வெளி-யு-ற-வு-த்--து-றை அ-றி-வித்-துள்-ள-து.
இதற்-கி-டை-யே -குண்-டு வெடிப்-பில் உயி-ரி-ழந்-த இலங்-கை அமைச்-சர் கு-ணர-த்-ன மற்-றும் அவர-து மனை-விசி-யா-ம-ளா-வின் இ-று-திச் சடங்-கு-கள் சனிக்-கி-ழ-மை நடந்-த-ன. இவர்-கள் கொழும்-பில் மனி-த வெ-டி-குண்-டால்கொல்-லப்-பட்-ட-னர். க-டும் மழை-யில் அ-வர்-க-ள-து உடல்-கள் அடக்-கம் செய்-யப்-பட்-ட-ன.
முன்-ன-தா-க தன-து வீட்-டி-லி-ருந்-து ஹெலி-கா-ப்-டர் மூலம் பார்-லி-மென்ட் வந்-த -அ-தி-பர் ---சந்-தி--ரி-கா அங்-குவைக்-கப்-பட்-டி-ருந்-த கு-ண-ர-த்-னே-வின் உட-லுக்-கு அஞ்-ச-லி செ-லுத்-தி-விட்-டு -நெ-டு-நே-ர-ம் அங்-கே-யே இ-ருந்-தார். இ-று-திசடங்-கை-யொட்-டி நகர் மு-ழு-வ-தும் தேசி-ய கொடி-கள் அரை-க்-கம்-பத்-தில் பறக்க விடப்-பட்-டன.
இந்-த மனி-த வெடி-குண்-டு சம்-ப-வத்-தில் மே-லும் 22 -பே--ரும் இறந்-த--னர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications