தமிழகத்தில் இன்று
கொ-ழும்-பு:
இந்--தி-ய வெளி-யு-ற-வுத்-து-றை அமைச்-சர் ஜஸ்-வந்த்- சிங்கின் திடீர் இலங்-கை பய-ணம்- கு-றித்-து இலங்-கை-யில்அனைத்-துத் தரப்-பின-ரும் ஆச்-ச-ரி-யம் தெரி-வித்-துள்-ள-னர்.
இந்-தி-ய அ-மச்-ச-ரின் இந்-தப் பய-ணம் தங்-க-ளு-க்-கு பல சந்-தே--கங்-கை-ள ஏற்-ப--டுத்-து-வ-தா-க சிங்-க-ள -ப-ழ-மை-வா-த-அமைப்-பா-ன சிங்-க-ள உ-ரு-மு-யா -கூ-றி-யுள்-ள-து. இந்-தி-யா தன-து -நி-லை-யை -அ-டிக்-க-டி மாற்-றிக் -கொண்--டே வந்-துள்-ள-து.இத-னால் அ-மச்-ச-ரின் இந்-தப் பய-ணத்---தால் இலங்-கைக்-கு நல்--ல-து நடக்-கும் என தான் நம்-ப--வில்-லை என இந்-தஅமைப்-பின் செய்-தித் தொடர்-பா-ளர் கூறி-னார். இந்-த அ-மைப்-பு வி-டு-த-லை-ப் பு-லி-க-ளு-டன் பேச்-சு-வார்த்--தை நடத்-தக்கூடா-து என கூறி வ-ரு-கி-ற-து.
இந்-தி-ய அமைச்-சர் எதற்--கா-க வ-ரு-கி-றார் என்-று எங்-க-ளுக்-குத் தெ-ரியா-து என அமைச்-சர் ரத்-ன-ஸ்ரீ விக்-ர-ம-நா-ய-கேகூ-றி-னார். ம--ற்-றொ-ரு அமைச்-ச-ரா-ன ஜெய-ரத்-னே கூ-று-கை-யில், இந்-தப் பய-ணம் கு-றித்-து அ-தி-கா-ரப்-பூர்-வ-மா---க ஏ-தும்அறி-விக்-கப்-ப-ட-வில்-லை. எதற்-கா-க வ-ரு-கி-றார் என்-றும் தெரி-ய-வில்-லை என்-றார்,
அதே போன்-று தமி-ழர் கட்-சி-க-ளும் கூட ஜஸ்-வந்த் சிங்-கி-ன் திடீர் பய-ணம் கு-றித்-து ஆச்-ச-ரி-யம் தெரி-வித்-துள்-ள-ன.பிளாட் இயக்-க-த்-தின் தலை-வர் சித்-தார்-தன் கூ-று--கை-யில், எத-ற்-கா-க சிங் இலங்-கை வ-ரு-கி-றார். இலங்-கை-யை பிரித்-துத்தான் பிரச்-ச-னை--ய தீர்க்-க மு-டி-யும் என தமி-ழ-க மு-த-ல்-வர் கூ--றி-ய-தை-ய-டுத்-து மத்-தி-ய அ-ர-சின் நி-லை-யைதெ-ளி-வு-ப-டுத்-த வ-ரு-கி-ற-ா-ரா?. இ-து மு-ழுக்-க மு-ழுக்-க "டிப்-ள-மாட்-டிக்" மு-றை-யி-லா-ன பய-ணமாகத் தான் இ-ருக்-கும்.இங்-குள்-ள தமி-ழர் கட்-சி-கள் அ-னத்-தும் சேர்ந்-து ஜஸ்-வந்த் சிங்-கை சந்-திப்-போம். பிரச்-ச-னை-யை தீர்க்-கஇந்-தி-யா-வால் தான் மு-டி-யும் அதை இந்-தி-யா செய்-ய வேண்-டும் என்-று கேட்-டுக் கொள்-வோம் என்--றார்.
ஆனால், இலங்-கை-யின் இந்-தி-யத் தூ-தர் சிவ-சங்-கர் மே-னன் அதி-பர் சந்-தி--ரி-கா கு-மா-ர--கா-வு-டன் நடத்-தி-யபேச்-சு-வார்த்-தை-யின்-போ-து தான் ஜஸ்--வ-ந்த் சிங் அந் நாட்-டுக்-கு செல்-வ-து உ-று-தி செய்-யப்-பட்-ட-தா-த-கத் தெ-ரி-கி-ற-து.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications