தமிழகத்தில் இன்று
கொ-ழும்-பு:
இந்-தி-ய வெளி-யு-ற-வுத்-து-றை அமைச்-சர் ஜஸ்-வந்த் -சிங் ஞாயிற்றுக்-கி-ழ-மை பிற்-ப-க-லில் -கொ--ழும்-பு சென்-ற--ார்.
கொழம்-பு பண்-டா-ர-நா-யக்-கா சர்--வ-தே-ச விமா-ன நிலை-யத்-தில் சிறப்-பு விமா-னம் மூலம் பிற்-ப-கல் 3.30 மணிக்-குவந்-தி-றங்-கி-ய சிங்-கை -சிங்-கை இலங்-கை வெ-ளி-யு-ற-வுத்-து-றை து-ணை அமைச்-சர் லட்-சு-மண் கி-ரி-யல்-லா வர-வேற்-றுஅ--ழத்-துச்- சென்--றார். அப்-பே-ாது செய்-தி-யா-ளர்--க-ளிடம் பேசி-ய கிரி-யல்-லா, முக்-கி-ய-மா-ன நேரத்-தில் ஜஸ்--வந்த் சிங்இலங்-கை வந்-துள்-ள-தா-த-க-வும். இனப் பிரச்-ச-னைக்-கு தீர்-வு -கா--ணும் மு-யற்-சி--க-ளுக்-கு அமைச்-ச-சின் பயணம் உத-வும்என்-றார்.
பின்-னர் ஜஸ்-வந்த் சிங் ஹெலி-காப்-டர் மூலம் ---இந்-தி-யா ஹ-வு-சுக்-கு அ-ழைத்-துச் செல்-லப்-பட்-டார். அங்-கு தான் அவர்பலத்-த -பா-து-காப்-பு-டன் தங்-க வைக்-கப்-பட்-டுள்-ளார். அமைச்-ச-ரு-டன் இந்-தி-ய வெளி-யு-ற-வுத்-து-றை செய-லா-ளர் லீலாபொன்-னப்-பா--வும் உடன் வந்-துள்-ள-ார்.
திங்-கள்-கி-ழ-மை வரை அவர் இலங்-கை-யில் இ-ருப்-பார். ஞாயி--ற்-றுக்-கிழமை அர-வு அதி-பர் -சந்-தி--ரி-கா அவ-ருக்-குவி-ருந்-த-ளிக்-கி-றார். அப்--போ-து அவ-ரு-டன் அமைச்-சர் விரி-வா-ன ஆலோ-ச-னை நடத்-து-வா-ர். திங்-கள்-கி-ழ-மை எதிர்க்கட்-சித் தலை-வர் ரணில் விக்-கி-ர-ம-சிங்-கே, தமி-ழர் கட்-சி-க-ளின் பிர-தி-நி-தி-க-ளு-டன் ஜஸ்-வந்த் சிங் பேச்-சு நடத்-து-வார்.
திங்-கள்-கி-ழ-மை டெல்லி தி-ரும்-பும் முன் மீண்-டு-ம அவர் -சந்-தி-ரி-கா-வு-டன் ஆலோ-ச-னை நடத்-து-வார்.
இலங்-கை-யை -செக்-ஸ்லோ-வாக்-கி-யா போல இ-ரண்-டா-க -உ-டைக்-க வேண்-டும் என தமி-ழ-க மு-தல்-வர் க-ரு-ண-ா-நி-திதெ-ரி-வித்-தி-ருந்-தார். அ-வர் மத்-தி-யில் ஆ-ளும் பா-ர-தீ-ய ஜன-தா கூட்-ட-ணி-யி-லும் இடம் --பெற்--றுள்-ள-தால், இந்-தக்-க-ருத்-துக்-கு இலங்-கை கண்-ட-னம் தெரி-வித்-த-து.
ந் நிலை-யில் இந்-தி-யா-வின் நி-ல-யை தெளி-வு-ப-டுத்-த-வே ஜஸ்-வந்த் -சிங் இலங்-கை விரை-கி-றார் எனத் தெ-ரி-கி-ற-து.அவ-ர-து பய-ணத்-தின் நோ-க்-கம் கு-றித்-து இந்-தி-யா-வோ, இ-லங்-கை--யோ ஏ-தும் அறி-விக்-க-வில்-லை-.
இ-ரு தர-ப்-பி-லும் உற-வை பலப்-ப-டுத்---த-வே அவர் செல்-வ-தா-க இந்-தி-ய வெளி-யு-ற-வு-த்--து-றை அ-றி-வித்-துள்-ள-து.












Click it and Unblock the Notifications