தமிழகத்தில் இன்று
காஸ் ஏற்றி வந்த மும்பை சரக்கு ரயில் தடம்புரண்டது
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மும்பை:
மும்பையில், திங்கள்கிழமை அதிகாலை கசாரா-இகாட்பூரி அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதில் சமையல் காஸ் (எல்பிஜி) ஏற்றி வந்த 7 பெட்டிகள்சரிந்தன. அதிர்ஷ்டவசமாக காஸ் கசிவு ஏதும் இல்லை. இதன் மூலம் பெரும் விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.
ரயில் தடம்புரண்டதால், அப்பகுதியில் அனைத்து ரயில்களும் மாற்றி விடப்பட்டன. பவுசவால் எக்ஸ்பிரஸ், தாபோவான் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் ரத்துசெய்யப்பட்டன. ரத்னகிரி மற்றும் கீதாஞ்சலி எக்ஸ்பிரஸ் ரயில்கள் பூனா வழியாக மாற்றிவிடப்பட்டன.
மும்பை செல்லும் பஞ்சாப் மெயில், பவான் எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டும் இகாத்பூரி வழியே செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நிவாசார்-ரத்னகிரி மார்க்கத்தில் மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவினால் கடந்த இரண்டு நாட்களாக கொங்கன் ரயில் போக்குவரத்தும்கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications