தமிழகத்தில் இன்று
பிஜியில் 70 இந்தியர்களை காப்பாற்-றி-ய கி--ருஸ்-தவ அமைப்-பு
சுவா:
பிஜித் தலைநகர் சுவா அருகேயுள்ள நகரில் வசித்து வந்த 70 இந்தியர்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
இதுகுறித்து பிஜி ராணுவ செய்தித் தொடர்பாளர் எரோனி வொலவோலா கூறுகையில், புரட்சிக்காரர்களின் தலைவர் ஜார்ஜ் ஸ்பீட் ஆதரவாளர்களால்தாக்கப்படலாம் என்ற பயத்தால், இவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் முவானவேனி என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள். தற்போது இவர்களக்கு லெளடோகா என்ற இடத்தில் கிறிஸ்தவ அமைப்பு ஒன்றுஅடைக்கலம் கொடுத்துள்ளது. இவர்களை அப்புறப்படுத்தும்போது, ராணுவம் அவர்களுக்குப் பாதுகாப்பு கொடுத்தது.
ஸ்பீட்டின் ஆதரவாளர் ஒருவர் இப்பகுதியில் வசித்து வந்த இந்தியர்களிடையே பீதியைக் கிளப்பும் வகையில் செயல்பட்டு வந்தார். இதையடுத்தே இங்கிருந்தஇந்தியர்கள் இடம் பெயர முடிவு செய்தனர் என்றார்.
மே 19-ம் தேதி பிரதமர் மகேந்திர பால் செளத்ரி தலைமையிலான ஆட்சியை ஜார்ஜ் ஸ்பீட் தலைமையிலான புரட்சிக்காரர்கள் ஆயுதப் புரட்சி மூலம்கலைத்தனர். அன்று முதல் செளத்ரி உள்பட 31 பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications