தமிழகத்தில் இன்று
பைலட் உடல் -த-க-னம் செய்-யப்-பட்-ட-து
டெல்-லி:
சா-லை விபத்-தில் மர--ண-ம-டைந்-த முன்-னாள் மத்-தி-ய அமை-ச்-ச-ரும் -முக்கி-ய-பிர-ப-ல காங்-கி-ரஸ் தலை-வ-ரு-மா-ன -ரா-ஜேஷ்பைலட்-டின் உடல் திங்-கள்-கி-ழ-மை தக-னம் செய்-யப்-பட்-ட-து.
அ--வ-ர-து மகன் சச்-சின் சிதைக்-கு தீ மூட்-டி-னார். முன்-ன-தா-க அவ-ர-து உடல் வீட்-டி-லி-ருந்-த--து காங்-கி-ரஸ் மத்-தியஅ-லு-வ-ல-கத்-துக்-கு கொண்-டு வரப்-பட்-ட-து. அங்-கு ஆயி-ரக்-க-ணக்-கா-ன பொ-து மக்-க-ளும் காங்-கி-ரஸ் தொண்-டர்--க-ளும்அவ-ர-து உட-லுக்-கு அஞ்-ச-லி செ-லுத்-தி-னர்.
கட்--சி அ-லு-வ-ல-கத்-தில் இ-ருந்-து -அ-வ-ர-து உடல் விமா-னப் ப-டை வாக-னத்-தில் மயா-னத்-துக்-கு எ-டுத்-துச் செல்-லப்-பட்-ட-து.
முன்-ன-தா-க வீட்-டில் ஜனா-தி--ப--தி கே.-ஆர். நாரா-ய--ணன், பிர-த-மர் வாஜ்-பாய், காங்-கி-ரஸ் தலை-வர் சோனி-யா காந்-தி,அ-மைச்-சர்-கள், முன்-னாள் பிர-த-மர்-கள், பல அர-சி-யல் கட்-சி-க-ளின் தலை-வர்-க--ளும் அஞ்-ச-லி செ-லுத்-தி-னர். அப்-போ-துபைலட்-டின் மனை-வி ரமா பைலட்-டி-டம் பேசி-ய பிர--த-மர் வாஜ்--பாய் டெல்-லி-யில் ய-மு-னை நதிக் கரை-யிலேயேராஜேஷ் பைலட்--டு-க்-கு நினை-வி-டம் அமைக்-கப்-படும் என்--று உ-று-தி-ய-ளித்-தார்.-
-பின்-னர் ஆயி--ரக்-க-ண-க்-கா-ன மக்--கள் அணி வ--குக்-க அவ-ர-து உடல் --ம-யா-னத்-துக்-கு எ-டுத்-துச் செல்-லப்-பட்-ட-து.
பைலட் இறந்-த செய்-தி கேட்-ட-தில் இ-ருந்-தே பெ-ரும்-பா-லான -ந--ரம் --சா-னி-யா காந்-தி, பைலட்-டின் மனை-வி ரமாபைலட்-டு-ன் இ-ருந்-து அவ-ருக்-கு ஆ-று-த-ல் கூறி வந்-தார். பைலட்-டின் மறை-வு காங்-கி-ர-சுக்-கு மட்-டு--மல்-லா-மல் நாட்-டுக்--கேபெரி-ய -இ-ழப்-பா-கும் என்-றார் சோனி-யா.
இதற்-கி-டை-யே சி.எம்.எஸ். நி-று-வ-னம் நா-டு- மு-ழு-வ-தும் நடத்-தி-ய சர்-வே-யில், -ரா-ஜேஷ் பைலட்---டுக்-கு நா-டு மு-ழு-வ-து-மேமக்-கள் மத்-தி-யில் நல்-ல மரியா-தை--யும் மதிப்-பும் இ-ருந்-த-து தெ-ரி-ய வந்-துள்-ள-து.
இளம் தலை-மு-றை-யி-னர் மட்-டு-மின்--றி படித்-த-வர்-கள், ஏழை-கள், மு-தி-யோர் அ-னை-வ--ரின் ஆத-ர-வு அவ-ருக்-குஇ-ருப்-ப--தும் தெரி-ய வந்-த-து.
பைலட்-டின் மறை--வை-ய-டுத்-து -ரா-ஜஸ்-தா-னில் உள்-ள அவ-ர-து தொ-கு-தியா-ன தெள-சா பெ-ரும் சோகத்-தில்மூழ்-கி-யுள்-ள--து. அந்-தத் தொ-குதி-யின் வளர்--சிக்-கு பல திட்-டங்--க-ளை அமல்ப-டுத்-தி-யு-ள்ளார் பை-லட்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications