குயர்டன் மீண்-டும் பிரெஞ்சு ஓபன் சாம்பியன்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">பாரீஸ்:
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை பிரேசிலின் குஸ்தாவோ குயர்டன்இரண்டாவது முறையாக வென்றுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிப் போட்டியில மாக்னஸ் நார்மனை, 6-2, 6-3, 2-6,7-6 (6) என்ற செட் கணக்கில் குயர்டன் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் உலகடென்னிஸ் தரப் பட்டியலில் முதலிடத்தையும் குயர்டன் பெற்றுள்ளார்.
நான்காவது செட்டின்போது குயர்டனுக்கு 11 முறை மேட்ச் பாயின்ட் கிடைத்தது.பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி சரித்திரத்தில் எந்தப் போட்டியிலும் இந்தளவுக்குமேட்ச் பாயின்ட் கொடுக்கப்பட்டதில்லை.
வெற்றிக்குப் பின் குயர்டன் கூறுகையில், ஒவ்வொரு செட்டின்போதும் நான் தான்வெல்லப் போகிறேன் என்ற உணர்வு எனக்குள் இருந்தது. நான்காவது செட்டின்போதுமிகவும் பதற்றமாக உணர்ந்தேன். இறுதியில் வெற்றி எனது வசமானது என்றார்.
இப்போட்டி 3 மணி 44 நிமிஷங்கள் நீடித்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications