தமிழகத்தில் இன்று
த.மா.காவிற்கு நல்ல எதிர்காலம் உண்டு: மூப்பனார் நம்பிக்கை
காரைக்குடி:
தமிழ் மாநில காங்கிரஸிற்கு நல்ல எதிர்காலம் உண்டு என்று அக்கட்சித் தலைவர் மூப்பனார் நம்பிக்கைதெரிவித்துள்ளார்.
காரைக்குடியில் சிவகங்கை மாவட்ட த.மா.கா மாநாடு நடந்தது. அதில் மூப்பனார் பேசும்பொழுது. தேர்தல்தோல்வி பற்றி கவலைப்பட்டால் யாரும் ஆட்சிக்கு வரமுடியாது. தமிழ்நாட்டில் தோற்றவர்கள் மீண்டும் வென்றவரலாறு உண்டு . த.மா.காவிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. நம்பிக்கையோடு இருங்கள். நம்மை ஒதுக்கிவிட்டுயாரும் ஆட்சிக்கு வரமுடியாது.
அரசியல் கட்சிகள் த.மா.கா வோடு கூட்டணி வைத்துக் கொள்ள போட்டி போடுகின்றன. அனைவரும் நம்மைஎதிர்பார்க்கிறார்கள். இதனைக்கண்டு மற்ற கட்சிகள் பயப்படுகின்றன. எனவே நம்பிக்கையோடு செயலாற்றுங்கள்.வெற்றி நிச்சயம்.
கடந்த தேர்தலில் தவறு செய்தவர்கள் தங்கள் தவறை எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். எனவேநம்பிக்கையோடு செயல்படுங்கள் என்று பேசினார் மூப்பனார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications