தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

ஞிணிடூணிணூ="ஆடூதஞு">என்று சுயோதனன் கூறியே - நெஞ்சம்
ஈர்த்திடக் கண்ட சகுனிதான் - அட
இன்று தருகுவன் வெற்றியே. இதற்கு
இத்தனை வீண்சொல் வளர்ப்ப தேன்? - இனி
ஒன்றுரைப் பேன்நல் உபாயந்தான் - அதை
ஊன்றிக் கருத்தொடு கேட்பையால்- ஒரு
மன்று புனைந்திடச் செய்தி நீ - தெய்வ
மண்டப மொத்த நலங்கொண்டே (53)


மண்டபங் காண வருவிரென் - றந்த
மன்னவர் தம்மை வரவழைத் - தங்கு
கொண்ட கருத்தை முடிப்பவே - மெல்லக்
கூட்டிவன் சூது பொரச் செய்வோம் - அந்த
வண்டரை நாழிகை யொன்றிலே - தங்கள்
வான்பொருள் யாவையும் தோற்றுனைப் - பணி
தொண்ட ரெனச்செய் திடுவன் யான் - என்றன்
சூதின் வலிமை அறிவை நீ (54)


வெஞ்சமர் செய்திடு வோமெனில் - அதில்
வெற்றியும் தோல்வியும் யார்கண்டார்? - அந்தப்
பஞ்சவர் வீரம் பெரிது காண் - ஒரு
பார்த்தன்கை வில்லுக் கெதிருண்டோ?- உன்றன்
நெஞ்சத்திற்கு சூதை யிகழ்ச்சி யாக் - கொள்ள
நித மில்லை முன்னைப் பார்த்திவர் - தொகை
கொஞ்ச மிலைப் பார்த்திவர் - தொகை
கொஞ்ச மிலைப்பெருஞ் சூதினால் - வெற்றி
கொண்டு பகையை அழித்து ளோர். (55)

(தொடரும்)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+